எப்பவும் செந்தில் பாலாஜி மீது எதாச்சும் விமர்சனம் வைக்கப்பட்டால் சில மணி நேரத்தில் Press Meet கொடுப்பார் நான் உத்தமன் என்று இப்போது எங்கே ?
யாராச்சும் AIADMK-விலிருந்து TVK-விற்கு வர்ரதுக்கு முன்னாடியே #SofaModel#HorseTrading னு Tweet போடுவார்கள் @Udhaystalin@mkstalin இப்போது எங்கே?