உண்மையில் இதெல்லாம் பழைய காலத்து எண்ணங்கள்..
5 வருடமாக 2 AMT கார்களை வீட்டில் உபயோகித்து வரும் அனுபவத்தில் சொல்றேன். AMT உண்மைல மேனுவல விட பெட்டர் மைலேஜ் தருது. மெயிண்டனென்ஸ் மேனுவல் காருக்கு என்ன வருதோ அதேதான் (ஒரு கார் 32,000 ஓடியிருக்கு இன்னொன்னு 12,000 கிமீ ஓடியிருக்கு)சமீபத்தில் AT diesel(torque converter) ஒன்னும் சேர்ந்திருக்கு அதுல ஒரு 6000 கிமீ.
ஏஎம்டில கியர் சேஞ்ச் கொஞ்சம் ஸ்லோதான் ஆனா ஓட்ட ஓட்ட அது பழகிடும் அதனால ஓவர்டேக் எல்லாம் எளிதாக பண்ணிடலாம். மேனுவல் மாதிரி கடைசி நிமிடத்தில் கியர் குறைச்சு வேகமெடுக்க முடியாது ஆனா முன்னாடியே திட்டமிட்டா எளிது. இது தவிர மேனுவலுக்கும் ஏஎம்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. AMT டைப் தான் ஆட்டோமேட்டிக்ல கடைசி இடம்
AT. கார்களில் (CVT& TC) அந்த கியர் சேஞ்ச் ஆகும் டைம் இன்னும் குறைவு, AMT ய விட பெட்டர் ஆனா மைலேஜ் மேனுவலை விட 0.5-1 கிமீ கம்மியா வரலாம். இதனால மாதம் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்ட��ம் ஒருவர் ரூபாய் 300 அதிகமாபெட்ரோல் போடுவார். இதுதான் வித்தியாசம். மறுபடியும் மெயின்டனென்சில் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இன்னொன்று DCT, இதுதான் இருப்பதிலேயே பெஸ்ட் ஆட்டோமேட்டிக். கியர் சேன்ஜ் ஆகுறதே தெரியாது, மைலேஜ் மேனுவலை விட 1-1.5 கிமீ குறைவா கிடைக்கலாம். ஆனா ஓவர் டேக்கிங் எல்லாம் மிகவும் எளிது.
நீங்க சிட்டியில் டிராபிக்கல் நிறைய ஓட்டுறீங்கன்னா உங்களால ஆட்டோமேட்டி��் வாங்க முடியும். என்றால் தாராளமாக வாங்கலாம்.. மேனுவல் ஓட்டுனா தான் உண்மையான கார் ஓட்டும் அனுபவம் என்பதெல்லாம் பிரம்மை. அரை மணி நேர டிராபிக்கில் கிளட்ச் அமைக்கு கால் வலி வருவதை விட மாதம் 300 அதிகமாக பெட்ரோலுக்கு செலவு பண்ணி ரிலாக்ஸாக போய்டலாம்.
அப்புறம் பீரிமியம் கார்கள் எல்லாம் பெரும்பாலும் ஆட்டோமேட்டிக் தான்...அதுல ட்ரைவிங் ப்ளசர்/கண்ட்ரோல் இல்லைன்னா எதுக்கு ஆட்டோமேட்டிக் குடுக்கனும்.
அதனால் யோசிங்க பட்ஜெட் இருந்தா ஆட்டோமேட்டிக் வாங்குங்க.
என்னோட அடுத்த அப்கிரேட் கண்டிப்பா ஆட்டோமேட்டிக் தான்.
பழைய போஸ்ட்தான்.. டைப்போ கூட இருக்கும்.. அட்ஜஸ்ட்
பண்ணிக்கோங்க
காவிரியில் அணையே கட்டலைன்னு சொல்லும் தற்குறிங்களுக்காக...
இதெல்லாம் காவிரியின் நடுவே உள்ள தடுப்பணைகள், hydel power stations.
இதெல்லாம் படிச்சு புரிஞ்சிக்கிட்டா சரி
நாகரீக அரசியலை செஞ்சதுக்கு திமுகவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
எல்லாத்தையும் மக்களும் பாத்துகிட்டு தான் இருந்தாங்க ஆனா இவங்க கிளப்பற பொய்களை, கட்டுக்கதைகளை வச்சி மக்களை திசைதிருப்பும் வேலைய கச்சிதமா செய்யறானுங்க.
அத்தனை வீடியோ அதுவும் இவங்களோட வீடியோ உட்பட பல இருந்தும் இன்றுவரை ஒரு சிறு ��தாரத்தை கூட காட்ட முடியவில்லை ஆனா பேச்சு மட்டும் இப்படி பேசி திமுக மீது பழி போடறது வழக்கமாகிடுச்சு.
அபாண்டமான பழியை எல்லாம் அசால்ட்டாக தூக்கி போட்டுட்டு போறாங்க.
நாகரீக அரசியல்ன்னு செஞ்சதுக்கு இதெல்லாம் தேவைதான்
இந்த பள்ளிகள் எல்லாம் இதுக்கு முன்னாடி மாநில அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்ததா?.
இப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய பள்ளி திறக்க அப்ளிகேஷன் போட்டு இப்ப சிபிஎஸ்இ க்கு லைசென்ஸ் வாங்கி இருக்காங்களா?
எந்த மீடியா ஆட்களாவது இதை தேடி எடுத்து கட்டுரை எழுதுவாங்களா?
மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கட்டண வரம்பு உள்ளது ஆனா சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கட்டண வரம்பு இல்லை அதனால்தான் நிறைய பள்ளிகள் அதுக்கு மாறுகிறார்கள் என்ற செய்தி வ��்ததே.
இது பற்றி கல்வியாளர்கள், அந்த இண்டஸ்ட்ரில இருப்பவர்கள் பேசலாமே.. பத்திரிகையாளர்கள் யாராவது ஆராய்ந்து கட்டுரை எழுதலாம்.
கொஞ்சம் இல்லைன்னா பின்னாடி வந்து சொருகியிருப்பான்.. வண்டில 40 பேர வச்சிகிட்டு இப்படி வண்டி ஓட்டினா அவன்தான் கெட்டிக்காரன் என்கிறார்கள்.
முன்னாடி டோல்ல வண்டி நிக்கும்போது தகுந்த இடைவ���ளியில் ப்ரேக் பிடிக்காம பார்க்கு பார்த்துட்டு கவனச்சிதறல்ல வண்டி ஓட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்.
இதுபோன்ற ஓட்டுனர்களை நம்பி ஆம்னி பேருந்தில் ஏற பயமா இருக்கு.
இடிச்சிருந்தா கடைசில எனக்குதான் செலவு.. இவனுங்க கிட்ட இருந்து ஒரு பைசா வாங்க முடியாது.
#omnibusAtrocities
#chennairoadlife
#cardinaldairies
திமுக மேல வதந்தி பரப்பி வீடியோ போடும் நபர்கள் மீது திமுக ஐடி விங்கோ இல்ல லீகல் விங்கோ நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இப்ப சுத்தமா இல்லை..
உண்மைல தேர்தல் தோல்விக்கு பிறகும் திமுக ஒன்னும் கத்துக்கிட்ட மாதிரி தோணல..
I have lost hope, இது அவ்வளவுதான்னு விட்டுட்டு வேலைய பாக்க போகலாம்.
கட்சி மேல அவங்களுக்கே அக்கறை இல்லைன்னா நமக்கு என்ன... போங்க போய் பொழப்ப பாருங்க
இதை AI வீடியோன்னு வேற கதை கிளப்பினானுங்க தற்குறிகள்.. இது உண்மையா இருக்குமோன்னு பலர் போஸ்ட டெலீட் பண்ணாங்க.
தற்குறிகள் எப்படி ஒரு பொய்யை உண்மைன்னும் உண்மைய பொய்யென்றும் பரப்ப முடியுது என்பதுக்கு இது ஒரு உதாரணம்.
10 வயசு பெண் கொலை செயய்ப்பட்டு இருக்க�� அதுவும் எந்த முறையில் கொலைன்னு கேட்டா நமக்கே பதபதைக்குது, ஆனா அமைச்சரும் சிரிக்கிறாங்க, விசாரிக்கும் போலீசும் சிரிக்குது. இதுல இந்த தற்குறிகளுக்கு நாம empathy காட்டனுமாம். கரூர் மரணத்தில் அன்றைய அமைச்சர் அன்பில் அழுததும் இன்னிக்கு இந்த சூலூர் மரணத்தில் தொழில்துறை அமைச்சர் & போலீஸ் சிரித்ததும் உண்மையான உணர்வுகள் தான்.
மக்களுக்கு இந்த உணர்வுகளை சோசியல் மீடியா & தொழில்முறை மீட��யா புரோக்கர்கள் உதவியுடன் மாற்றி காட்டி மக்கள் மனசை மாற்றியுள்ளனர். மக்கள் எதை நம்பனும் என்று நினைத்தார்களோ அதை நம்பி அவர்களுக்கு ஓட்டு போட்டுளள்ளனர்.
கத்தியெடுத்தவனுக்கு கத்தியாலதான் முடிவு என்பது போல...
சோசியல் மீடியால இன்புளூயன்ஸ் செஞ்சவனுங்களுக்கு அதுலதான் முடிவு வரும்.