𝐋𝐞𝐚𝐫𝐧 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 𝐁𝐞𝐟𝐨𝐫𝐞 𝐉𝐨𝐢𝐧𝐢𝐧𝐠 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞.
🎯 +2 முடித்து கல்லூரிக்கு போகப் போகும் எல்லா மாணவர்களும், எந்தப் பட்டப் படிப்பை எடுத்தாலும், Python தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
🎯 முக்கியமா Government schools அப்புறம் தமிழ் Medium ல படித்தவர்கள்.
🎯 +2ல் Computer Science ஐ ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
🎯 தனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும் அப்படிங்கற அந்த எண்ணமே அவங்களுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கை கொடுக்கும்.
🎯 மத்த Programming Language ஐ விட Python ஓட Syntax Easy ஆ சாதாரண English ல எழுதுற மாதிரி இருக்கும்
🎯 Institute ல Join பண்ணி படிக்க முடியாதவங்க, YouTube மூலமாகவோ, IT ல வேலை செய்றவங்க மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, எப்படியாவது Python கத்துக்கோங்க.
🎯 பள்ளி ஆசிரியர்கள் யாருக்காவது இது சம்பந்தமா ஏதாவது உதவி தேவைப்பட்டது என்றால் என்னால முடிஞ்சத செஞ்சி தரேன்.
காலமும் களமும் நிரூபிக்கும் நீங்கள் செய்தது
தவறு என்று....📌📌
ஒவ்வொரு முறையும் ஏமாந்து போக மக்கள் ஒன்றும் முட்டாள்கள்
இல்லை...📌📌
திமுக எதிர்க்கட்சியாக கூட வராது ஏனெனில் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்து கொண்டு அராஜகம் மட்டுமே செய்து கொண்டிருந்தது.... 📌📌
1. வேங்கைவயல் சம்பவம் 📌📌
2. ஆம்ஸ்ட்ராங் படுகொலை 📌📌
3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி 📌📌
4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது 📌📌
5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது 📌📌
6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது 📌📌
7. பத்திரப்பதிவு கட்டணம்
உயர்வு📌📌
8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை 📌📌
9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு 📌📌
10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு 📌📌
11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் 📌📌
12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம் 📌📌
13. காவிரியில் மேகதாது
அணை 📌📌
14. அம்மா உணவகம் மூடப்படுகிறது 📌📌
15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ் 📌📌
16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல் 📌📌
17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி 📌📌
18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை 📌📌
19. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை 📌📌
20. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம் 📌📌
21. திருபுவனம் அஜீத்குமார் லாக்கப் டெத் 📌📌
22. மரக்காணம் மீன்பிடி துறைமுக திட்டம் ரத்து 📌📌
23. கோவை கார்
குண்டு வெடிப்பு 📌📌
24. ரெட் ஜெயின்ட் மூவி மட்டுமே வெளியாகும் 📌📌
25. திருத்தணியில் வடமாநிலரை வெட்டிய சிறுவர்கள் 📌📌
26. 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா 📌📌
27. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் 📌📌
28. Stalin பல வெளிநாடு சுற்றுப்பயணம் 📌📌
29. எண்ணற்ற பாலியல் குற்றங்கள் 📌📌
30. இருபதுக்கும் மேற்பட்ட
லாக்கப் மரணங்கள் 📌📌
31. சென்னை ஏர் ஷோவில்
5 பேர் மரணம் 📌📌
32. கரூரில் விஜய் பிரசாரத்தில் நடத்தப்பட்ட
41 பேர் கொலை 📌📌
33. LGBQ ஆதரவு
நிலைப்பாடு 📌📌
34. சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் 📌📌
35. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் 📌📌
36. டெல்டா பகுதியில் நெல்களை வீணாக விட்டது 📌📌
37. காலை வாக்கிங் செல்லும் போது மூவி ரிவ்யூ 📌📌
38. திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள்
சூறையாடல் 📌📌
39. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் 📌📌
40. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது 📌📌
41. ஊடக சுதந்திரத்தை
பறித்தது 📌📌
42. 500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது 📌📌
43. தூத்துக்குடி வெள்ள
பாதிப்பு📌📌
44. புதிய தலைமுறை பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்📌📌
45. திமுக கொடி பொருத்திய காரில் ECR அராஜகம் 📌📌
46. திமுக கூட்டத்தில் உணவு மற்றும் பீர் வழங்கியது – கள்ளக்குறிச்சி 📌📌
47. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை 📌📌
48. பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது 📌📌
49. கே.என்.நேரு – 2000 கோடி ரூபாய் ஊழல் 📌📌
50. TRB ராஜா – வெள்ளை அறிக்கை கேட்ட
வெள்ளை பேப்பர்📌📌
51. சட்டப்பேரவையில் நேரலையை துண்டித்து ஓடுவது 📌📌
52. சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது 📌📌
53.போக்சோ வழக்குகள் அதிகரிப்பு📌📌
54. மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம் 📌📌
55. திருப்பரங்குன்றம் பிரச்சினை கையாள தவறியது 📌📌
56. திமுக நிர்வாகி தெய்வச்செயல் – பெண்களை பாலியல் தொழிலில்
தள்ள முயற்சி 📌📌
57. பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை 📌📌
58. திமுக நிர்வாகி & கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டி படுகொலை 📌📌
59. கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதி செயலாளர் கொலை 📌📌
60. புல்லட் வண்டியில் சென்றதால் சாதி வெறியர்கள் மாணவனின் கை வெட்டு 📌📌
61. கனிம வளங்களை தட்டி கேட்ட VAO கொலை 📌📌
62. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை 📌📌
63. 100 நாள் வேலை திட்டத்தில் 60 நாள் மட்டுமே 📌📌
64. TASMAC பாட்டிலுக்கு
₹10 வசூல் 📌📌
65. பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சை
– உயிரிழப்பு 📌📌
66. பேருந்து வரவில்லை என மாணவர்கள் போராட்டம் 📌📌
67. 4 ஆண்டுகளாக மடிக்கணினி இல்லை 📌📌
68. மதுரை கவுன்சிலரின் கணவர் 300 கோடி ஊழல் 📌📌
69. 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல் 📌📌
70. சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல் 📌📌
71. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது 📌📌
72. 30,000 கோடி ரூபாய் கொள்ளை – PTR தகவல் 📌📌
73. மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம் 📌📌
AI-கிட்ட வேலை வாங்க ஒரு 'Trick' இருக்கு! அதுதான் ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering).
AI-கிட்ட நாம ஒரு விஷயத்தைக் கேக்குறோம் இல்லையா? அந்த "கேள்வி" அல்லது "கட்டளை"யைத் தான் ப்ராம்ப்ட் (Prompt) அப்படின்னு சொல்றோம். 🗣️
As promsied:
ரிலையன்ஸ், டாடா மாதிரி பெரிய பங்குகளை எல்லாரும் பேசுறாங்க.
ஆனா இந்தியாவில் பல மடங்கு வளர்ந்த பல பங்குகள் ஆரம்பத்தில் யாரும் கவனிக்காத small caps தான்.
நான் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்த
அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி தரக்கூடிய 12 பங்குகள் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன்.
முழு analysis இங்கே 👇
RT for reach friends Its my multiple days effort and study
https://t.co/wIgMbbqYVG
படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
இந்த post உங்களுக்கு useful என்று தோன்றினால் RT செய்து மற்றவர்களுக்கும் share செய்யுங்கள் 🙏
#StockMarketIndia #SmallCaps #Investing
Term Insurance எடுப்பதன் பலன்கள்:
மேலும் தகவல்களுக்கும், இன்சூரன்ஸ் பெறுவதற்கும், எங்களது வாட்ஸப் எண்ணை (96295 96296) தொடர்பு கொள்ளவும்.
1. உங்களுக்குப் பின்னர், உங்களது வீட்டுக்கடன், டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் தொகையினை கொண்டு உங்கள் குடும்பம் அடைத்துவிட்டு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
2. வாகனக் கடன் இருந்தால் அதுவும் மேற்சொன்ன வகையில் கடனை அடைத்து விடலாம்.
3. உங்களது வருமானம் நின்றபின்னர், கிளைம் தொகையினை முதலீடு செய்து உங்கள் குடும்பம் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வருமானம் பெறலாம். யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை.
4. நமக்குப் பின்னர், நம் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் எந்தவொரு தடையுமில்லாமல் நடந்தேறும்.
Term Insurance செலவல்ல. நமக்குப் பின்னரான நம் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கான முதலீடு அது.
🙏🙏🙏
First two books for money management and investing guide, third is about startup business.
All books for reference only, if anyone interested in reading for knowledge and some ideas.
#Books#Knowledge
Hi Buddies,
We’ve started a channel to help buyers find curated and personalized product recommendations. We regularly share handpicked product lists to make your search easier.
Your support means a lot—let’s take this to new heights together!
@porul_maiyam
@shameer1112004@Nandhuism Need to claim PF Amount or having issues in Claiming PF Amount Reach us
9585170309
Leading*Professional*Genuine EPFO Consultant with ⭐⭐⭐⭐⭐ Ratings
Since 2019 🎯