லட்சக்கணக்கில் குரூப் 4 காலியிடங்கள்; நிரப்புவதோ வெறும் 4466 இடங்கள்! இதையே அதிகம் என்பதா?- அன்புமணி கேள்வி
#AnbumaniRamadoss#group4#TNPSCGroup4#TNPSC
https://t.co/iQz8HvpOkn
ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒரு நபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்து காலிப்பணியிடங்கள் 15000மாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது (7700+1200forest)
#increase_group4_vacancy