தயாராகும் புதிய இளங்காளை..!
ஈரோடு, சென்னிமலை முருகன் கோயிலில், மூலவர் அபிஷேகத்திற்காக மலை அடிவாரத்தில் இருந்து 1,320 படி வழியாக தீர்த்த குடங்களை சுமந்து செல்ல புதிய திருமஞ்சன காளைக்கு பயிற்சி ஆரம்பம். தற்போது பணியில் உள்ள காளைக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ளதால், பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய இளங்காளையை தேர்ந்தெடுத்து பயிற்சி. பழைய காளையுடன் சேர்த்து புதிய காளைக்கும் மலைப்பாதையில் நடைப்பயிற்சி
#Chennimalai #Bull #TnDevotional #Thanthitv