காங்கிரஸ் கட்சியால் தான் திமுகவுக்கு இத்தனை MP, MLA க்கள் கிடைச்சதாம்...
அதுவும் ராகுல் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை தான் காரணம்ன்னு @TharahaiC மேடம் High Pitch ல பேசறாங்க... பாரத் ஜோடோ தமிழ்நாட்டில் நடக்கவே இல்லையின்னு மேடமுக்கு சொல்லுங்கப்பா 😂
தமிழ்நாட்டில் Mortuary ல இருந்த கட்சி உங்க கட்சி...அதை தூக்கிட்டு சுத்தன திமுகவுக்கு இதுவும் தேவை...இன்னமும் தேவைதான்✍️