@PTTVOnlineNews பாவி பய புள்ளைங்க!... மாதா படம் மாதிரி ஆக்கி புட்டானுக!?.... நீறு இல்லா நெற்றி பாழ்... என்று நெற்றி நிறைய திருநீறு புசிய... "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று சொன்ன அப்பழுக்கற்ற வள்ளலாருக்கே ... இந்த கதி!!
@maharaja_2020 இது என்னடா கூத்தா இருக்கு? இப்படி முட்டாள் தனமாக பேசும் இந்த மத சார்பின்மை பேசும் பகுத்தறிவு பகலவர்கள்...
நாகூர் தர்கா & வேளாங்கன்னி ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் போது! இவர்கள் எங்கே போய் இருந்தார்கள்?!
நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிற... சீர்காழி காரைக்கால் ரயில்வே புதிய வழித்தடம் அமைக்கா விடில்.... இப்போது சென்னை கடலூர் ரயில் திட்டத்தால் நாகை எந்த பலனையும் அடையாது!?... ஏனெனில் அப்புறம் வழக்கம் போல்.. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறைக்கு பின்
...ஒன்று தஞ்சை' திருச்சி அல்லது திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு மட்டுமே ஏற்படும்...
நாகப்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி புதிய வழித்தடம் நிறைவடைந்ததும்.. எந்த முன்னேற்றமோ பலனோ ஏற்பட போவதில்லை...
நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் 1861 ல் கட்டப்பட்ட தமிழகத்தின் 165 வருட மிகப்பழமையான கட்டிடம்.
அந்த காலத்தில் முழு ரயிலும் நிற்கும் அளவில் வடிவமைப்பு கொண்ட நீண்ட உயரமான எஃகு தூண்களால் ஆனது.
இது போன்று சென்னை எழும்பூரில் பின்னாளில் தான் கட்டப்பட்டது
@Saffron_Anil_ இவர் என்ன முக மாதிரி புள்ளி விவரங்கள் சொல்ல ஆரம்பத்து விட்டாரு❓நல்ல வேலை திமுக கூட்டணிக்கு வெற்றி தராது... ஓட்டு போட்ட தமிழக மக்களை "சோத்தால் அடித்த... என்று வசை பாடாமல் இருந்த வரை சரி✅
விஜய் முதல்வராக வருவதில் இருந்த சிக்கல்களை நீக்கி வழிவகுத்து இருக்கிறார்... ஸ்டாலின்.
இதன் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும்! தமிழக அரசியல் களம் முக்கியத்துவம் ஆகியுள்ளது!...
தமிழக அரசு வரலாற்றில்... என்றும் இதுவரை இல்லாத காட்சி!!... தவெக ஆளும் கட்சி... திமுக & அஇஅதிமுக இரண்டுமே எதிர்கட்சிகள்!..
இதில் திமுக தன் கூட்டணி கட்சிகளான இரண்டு கம்யூனிஸ்ட்கள் & விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் உறுப்பினர்களை ஆதரவு தெரிவிக்க வைத்து...
Today 2026 - 27 New Financial / Commercial Year Starts...🌹🙏🏼
Wish all Business Man for Flourishing & Successful year by the Grace of God. 💐💐💐💐💐💐💐💐💐
எனக்கு ஒன்னு புரியவில்லை!!
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்!... தமிழக திராவிட மாடல் அரசு... நாள்தோறும் பல நாளிதழ்களில்... " தாயுமானவர்! தந்தையும் ஆனவர்! " இப்படி பல வாசகங்களை தலைப்பாக கொண்டு.. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மக்கள் வரி பணத்தை விரயம் செய்து....
கட்சி தலைமையை எதிர்த்து குரல் கொடுப்பது & கொள்கைகளை விமர்சனம் செய்வது நம்ம நாட்டில் எல்லா கட்சிகளிலும் நடக்கும்!!
ஆனால்! நமது தமிழகத்தில் திமுக , அகில இந்திய அளவில் பாஜக இரண்டிலுமே! அந்த பேச்சே கிடையாது!