@tamiltalkies மாநிலம் மாநிலமாக கள்ள ஓட்டு போடும் சங்கி முகங்களை மறைக்கத்தான். சார் நடைமுறை, வாக்காளர் சீட்டில் புகைப்படம் நீக்குதல் எல்லாம் ஞானேஷ் அவர்களின் விசுவாசத்தை சங்கித்தனத்தை ஜனநாயக அழிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்கிறது.
இப்ப டிஎல்லாத்தரப்பையும் ஆக்கிரமித்தார்கள்,அதிகார மமதையில் அடிப்படையை மாற்றுகிறார்கள்.நாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை ஆள்பவர்களே முடிவுசெய்கிறார்கள்.குடி மக்களிடம் சமர் செய்ய���் தொடங்கிவிட்டார்கள். மக்களா?மகேசனா?என்ற சமரில் இறுதிவெற்றி யாருக்கு என்ற ஆதாரம் வரலாற்றில் உள்ளது
காங்கிரஸ்,ராகுல்காந்தி வெளிப்படுத்தியிருக்கும் செய்தி என்பது நமது அடிப்படை உரிமையின் மீது தாக்குதல்.
நம் பணத்தை சோதித்தார்கள்
நம் ஆடையை வைத்து பிரித்தார்கள்,GST-ஐ பொருளாதாரப் புரட்சி என்று சொல்லி குறுத் தொழிலாளர்களை முடக்கினர்,மீடியாக்களை மடியில் வைத்து பாலுட்டுகிறார்கள்.2...
ஆன்லைன் சூதாட்டத்திற்கும் IPL க்கும் வித்தியாசம் உள்ளதா? ஆன்மிக கூட்டத்திற்கு அரச���யல், சினிமா கூட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
@MyNa_Writes_ அடி அவருக்கா? அம்பானிக்கி��்ல அதான் ஓ. ..அது பெர்சனல்...
அப்ப 26 பேர் செத்ததுக்கு ? banner வைப்போம் கட்டிபிடிச்சி அழுவோம் அதை பிரச்சாரம் பண்ணுவோம்
@MyNa_Writes_ போய் புள்ளகுட்ட��ங்கள படிக்க வைங்கடா.இப்ப ஆரம்பிச்சா தான் ஒரு 50வருஷத்துல மன்னிக்க 25வருசத்துல எங்கள் தொடமுடியும். நாங்கள் மதத்தைப் பிடிப்பதால் 25 ஆண்டு பின் நோக்கி.. நீங்க துறந்தா 25ஆண்டு முன்னோக்கி.மதவாதிகளுக்கு புரியுமா?