மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய காணொளிகளும் குற்றச்சாட்டுகளும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. இதை அனுமதித்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றாகிவிடும், சட்டத்தின் ஆட்சி என்பது மாறி "பேய்களின் ஆட்சி" என்ற நிலை வந்துவிடும்.
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய யானை சிலை
இதுதான்...💐💐💐
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டசோழபுரம் அடுத்து உள்ள அழகர்கோவில் என்ற ஊரில் உள்ளது...💐💐
நாமும் தெரிந்து கொள்வோம்
தமிழனின் பெருமையை..💐💐💐
நடிகர் விஜயை அரசியலுக்கு மக்கள் அழைத்தார்களா? நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #
உங்களை மட்டும் வெத்தலை பாக்கு வச்சி கூப்பிட்டாங்களோ !
நீ சுமைத்தூக்கும் தொழிலாளியாக இருந்தாலும் உன் உறவுகளின் பார்வையில் நீ வலிமையற்றவனாகவே இரு
சற்று பாரம் தாங்க நீ தயாரானலும்
உன்னை நசுக்க காத்திருப்பவர்கள் தான் இந்த உறவுகள்....!!