மேடையில MGR பெயரை, JJ பெயரை சொல்லி பிச்சையெடுத்தா, அதிமுக தொண்டன் பின்னாடியே வந்துடுவான் ணு சொல்லி அண்ணாவ ஏமாத்துனவன் எவன்டா?
மாவட்ட செயலாளரை தொட்டதுக்கே🔥🔥
ஆட்டுக்குட்டி விஜய் கட்சியில் சேர வேண்டும் என ஜான் ஆரோக்கியசாமி இடம் கேட்டது. ஜான் கேட்டு சொல்கிறேன் என ஆட்டுக்குட்டிக்கு பதில் சொல்லவில்லை. விஜய் ஆடு வருவதை விரும்பவில்லை. ஆனால் ஆடு கெஞ்சுவதை நிறுத்தவில்லை. விஜய் எப்படியும் மனமிரங்குவார் என ஆடு விஜயயை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புகழ்ந்து வருகிறது. ஆடு நிலைமை இப்படி கேவலமாகிவிட்டது. பாவம்!
ஒரு சினிமா படத்துல ஏழை ஒரு பணக்காரன் கூட மோதுனா ஏழை பக்கம் நிற்கும் மக்கள்
நிஜ வாழ்க்கையில் பணக்காரன் பக்கமே நிற்கின்றனர்
பல talented இளம் இயக்குனர்கள் இருக்கும் இடத்தில்
மொக்கை படத்தை குடுத்த தற்குறி மகனுக்கு சொம்பு தூக்குது இந்த social media
#Vijay | #Sigma
234 தொகுதியிலும் ஸ்டாலினை பார்த்து வராத பயம், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பார்த்து இரண்டே தொகுதியில் வருகிறது 🤣
இதுல என்னடா மற்றும் பலர் மானம் கெட்டவனே…
அதெல்லாம் இனி அப்படித்தான்டா பேசுவோம், இதுக்கப்புறம்!
அவன் உருவகேலி பண்ணும்போது நீ உருவித்தானே விட்ட?
சோஃபால உக்காந்தியா, உருண்டியான்னு இரு!
உன் Advice மயிரெல்லாம் உன் சாதிக் கட்சிக்காரனோட வெச்சுக்கோ!
போய் வேலை மயிரைப் பாரு!