கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
கழக அயலக அணிச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சகோதரர் புதுகை M.M. அப்துல்லா அவர்களின் அன்புத்தாயார் திருமதி நபீசா பீவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பாசத்துடன் வளர்த்து, தன்னைச் சான்றோனாக்கி மகிழ்ந்த அன்னையை இழந்து வாடும் தம்பி அப்துல்லா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
The arrest of the Leader of the Opposition, Thiru @Udhaystalin, just a day before the Government is set to present its first Budget deserves the strongest condemnation. Attempting to silence the principal voice of the Opposition ahead of the Budget Session reflects not strength, but insecurity.
நாளை அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று அவசரகதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியின் பிரதான குரலை ஒடுக்க முயல்வது, ஆளும் அரசின் பலவீனத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையுமே வெளிப்படுத்துகிறது.
உயிருக்கு போராடிய பச்சிளங்குழந்தை
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய TVK நிர்வாகிகள்
பெற்றோர் கதறியும் ஜோசப் விஜயை விட உன் பிள்ளை முக்கியமா என அலட்சியப்படுத்தியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி
திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் வெற்றி பெற்றவர்களின் தோளின் மீது ஏறி நீங்கள் முதல்வர் என்று உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டு போட்டோம்...
இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்...
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அரசு உத்தரவின் படி தரைமட்டமாக இடிக்கப்பட்டது