"கூட்டுறவுவங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் ரூ.12110.74கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கி துவக்கி வைத்தேன்.
உழவையும் உழவர்களையும் அரணாய் இருந்து காப்போம்!
மத்திய சென்னை பதிவு மாவட்டம், நொளம்பூரில் 4.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டடம் உட்பட வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 3 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை இன்று திறந்து வைத்தேன்.
இன்று (17-1-20201) மக்கள் திலகம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்
அவர்களின் #104வது_பிறந்தநாளை முன்னிட்டு ஆத்தூர் நகரத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தியபோது
2021- ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் களத்தில் அஇஅதிமுக மகத்தான வெற்றி பெற நிகழ்த்தவிருக்கும் போர் முழக்கமான "கழக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்ட விழாவினை" துவக்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். #AIADMK
இன்று (18.12.2020) சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரம், ஏ.வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள "முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை" திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு "அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை" வழங்கினேன். #AmmaMiniClinic
இன்று (19.12.2020) சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
#TNGovt#Edappadi
இன்று சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.47.20 லட்சம் மதிப்பிலான 4 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் "முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்" சேவையை துவக்கி வைத்து, ரூ.6.56 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
இன்று (18.12.2020) சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரம், ஏ.வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள "முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை" திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு "அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை" வழங்கினேன். #AmmaMiniClinic
மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் அவருடைய ஆணைக்கிணங்க
சேலம் மாநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் வடக்கு மற்றும் தெற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
#மாண்புமிகு_தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவருடைய ஆணைக்கிணங்க சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டத்திற்கு உட்பட்ட 100 பயனாளிகளுக்கு
பட்டா வழங்கிய போது
@CMOTamilNadu
மாண்புமிகு அமைச்சர் @RDoraikkannuofl அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல மனிதரை இழந்து நிற்கின்றோம். #RIPDuraikannu
எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் முழுக்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் உணவகங்கள், அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 22.10.2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இன்று பணிக்காலத்தில் காலமான காவல்துறை ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 1562 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினேன்.
இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் திரு.சைமன்வாங் அவர்கள் சந்தித்த போது சென்னையில் அமையவுள்ள சிங்கப்பூர் நாட்டின் CapitaLand நிறுவன வளாகத்தில் நடுவதற்காக மரக்கன்றினை CapitaLand நிறுவனத்தின் City Head திரு.சி.வேலன் அவர்களிடம் வழங்கினேன்.