#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.
@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!