பெருமைமிகு பெரியாரியலாலன்..
Dravidian stock to the core.
என் கருத்துக்களும் இரவல் கருத்துகளும் இங்கு பகிரப்படுகின்றன.
ஆம் என்பவர் ஏற்க..
இல்லை என்போர் மறுக்க..
Ray Dalio-
“முக்கிய வர்த்தக பாதைகளை கட்டுப்படுத்தும் திறனை வல்லரசுகள் இழக்கும் போது, நம்பிக்கை சரிந்து விடும். கூட்டாளிகள் விலகி விடுவார்கள். பணம் வெளியேறிவிடும்.”
போர்ச்சுகல் இப்படி முடிந்தது.....
நெதர்லாந்து இப்படி முடிந்தது.....
பிரிட்டன் இப்படி முடிந்தது....
அடுத்து??
@airtelindia I have requested an IPTV but your response is Zero.I am sick and fed up This is my 5th attempt to buy an IPTV.Will you atleast tell me if Jio is a better choice!
Economic Survey 2025–26:
தமிழ்நாடு – பசுமைத் தொழிலில் தேசிய முன்மாதிரி, ‘தோழி’ விடுதிகள் பெண்கள் வேலைவாய்ப்புக்கு பாராட்டு, 8%+ வளர்ச்சி தொடர்ச்சி,
வறுமை 1.43% (தேசிய சராசரி 11.28%).
Per capita ₹2.78L | GER 47% | MSME 3rd | Exports $30.5B.தமிழ்நாடு வெல்லும்.. மீண்டும் வெல்லும்
சபரிமலை கோயிலின் த���ைமை தந்திரியான கண்டரரு ராஜீவரு, கோயில் தங்கம் திருடப்பட்டது மற்றும் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவினால் (SIT) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்
நேற்று ஒரு நவீன நாடகம் பார்த்தேன்.அழுக்கு வேட்டியும்,பாக்கெட் வைத்த டி ஷர்ட், இரண்டு மைக், அதர பழசான ஜோக் இத்தனையையும் உள்ளடக்கிய நாடகங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு, இது ஒரு ஆகச் சிறந்த மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..
நாடகத்தின் பெயர் கு கூ..