#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | On the occasion of the 1351st Sathaya festival of Emperor Perumpidugu Mutharaiyar, Tamil Nadu Minister Ramesh, Tamil Nadu Urban Habitat Development Board Chairman Ku Pa Krishnan, State Assembly Deputy Speaker Ravi Shankar, and other governt and administrative officials of the state paid floral tributes to the statue of Emperor Perumpidugu Mutharaiyar at Othakadai in Trichy.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
திருமா : RSS பெற்றெடுத்த பிள்ளை தான் தவெக.
திருமா : தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு.
திருமா : அமைச்சரவைக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இதுக்கு பேரு தான்டா மாத்தி மாத்தி பேசுறது.
VIJAY, TVK And The rise of fake political narratives.
Social மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகள் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu நாளிதழ்... 👏
மே 18 இன எழுச்சி நாள் நிகழ்வில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சியுரை நிறைவுற்ற பிறகும் 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து 100 மேற்பட்டவர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள். குருதி சிந்தி உயிர்த்தியாகம் செய்த மான மறவர்களின் நினைவாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.@Seeman4TN
நாம் தமிழர் கட்சி என்றாலே ஆடு , மாடு என்று மட்டுமே பேசுவார்கள் என்போருக்கா..
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் நலனுக்காக நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் திட்டங்கள்..
#நாம்தமிழர்கட்சி#NTKForTN
மாபெரும் தமிழ் கனவு ஒன்று கந்தக குண்டுகளாலும் துப்பாக்கி தோட்டாக்களாலும் சிதைத்து புதைக்கப்பட்ட நாள் இன்று.
தமிழினம் கண்ட மாபெரும் தலைவனின் வீரப்பெரும்படை தங்கள் ஆயுதங்களை மவுனித்த நாள் இன்று.
தாய்த் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத்தமிழ் சொந்தங்களின் கதறல் சத்தம் விண்ணைப்பிழந்து அடங்கிய நாள் இன்று.
விண்ணைப்பிழந்த அக்கதறல் சத்தம் நம்மை எட்டாமல் பார்த்துக்கொண்டனர்.
களத்தில் குடும்பத்தை ஈந்த தலைவனை மறுத்து யார் யாரையோ தமிழினத்தலைவராய் நம் தலையில் கட்டினர்.
அப்பெருங்கனவினை தமிழினத்தின் கற்பனையில் கூட இல்லாது அழிக்க நினைத்தனர்.
இதோ 17ஆவது இனப்படுகொலை நினைவு நாள் நமக்கு சொல்வது இதை தான்.
சிதைத்து புதைக்கப்பட்ட அக்கனவு என்றோ ஒருநாள் முளைத்து எழும்.
அதுவரை உன் தலைவன் யார், துரோகிகள் எவர், உன்னை வீழ்த்திய அரசியல் எது, உன் விடுதலைக்கான அரசியல் எது என்பதை மட்டும் நினைவிலே வைத்துக்கொள்.
அதை அடுத்த தலைமுறைக்கு கடந்து.
விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடியது போல
“கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு
குடிவாழ்க்கை
இடிவிழுந்து எல்லாமிழந்து
இருக்கிறது சூனியமாய்
நாளையிது மீண்டும் நிமிரும்
மீள அழகொழிரும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.
@NaamTamilarOrg
#TamilGenocideDay2026
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2026
தேசியத் தலைவரோடு போதிய நேரத்தை செலவிட்டதோடு, சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
அண்ணன் சீமான் அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை!
தமிழ்நாட்டு ஊடகங்களின் மேலான கவனத்திற்கு..!
சதுரங்கவேட்டை நட்டி மாதிரி பேசி மொரட்டு Scam பண்ணிருக்காப்ல போல முதல்வரையே..
எப்டி ஆளுங்கள கூட கூட்டி வெச்சு பதவி கொடுக்கறாரு பாருங்க “தூய சக்தி” @TVKVijayHQ 👌
இலுமினாட்டி :-
விஜய் 2026-ம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல்வர் என்பது முன்பே திட்டமிடப்பட்டது தான்.
2024 - கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அனைத்தும் முன்பே சரியாக திட்டமிடப்பட்டது.
TN-07 CM -2026 கோட் திரைப்படத்தில் வரும் விஜய்யின் கார் நம்பரை கவனித்தால் புரியும்.
TN -07
விஜய் பதவியேற்கும் நாள் - 10-05-2026 இதன் Numerical கூட்டுத்தொகை - ( 1+0+0+5+2+0+2+6 = 16 )
1+6 = 7 ✅
விசில் :-🥳
விஜய்யுடைய தேர்தல் சின்னம் விசில் தான் என்பதும், விஜய் தான் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதும் பல வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது இதில் பல டிகிரி, பல அரசியல் தெரிந்த ஞானிகள் கூட இதை கண்டுபிடிக்க முடியாமல் போனது தான் ஆச்சர்யம் அவர்களுடைய விளையாட்டே இதில் தான் ஆரம்பிக்கிறது.
நீங்கள் விஜய் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் Route Mafia, Digital Scam, Brainwash என்று கூறுவது 50% தான் உண்மை மீதி 50% ஏற்கனவே திட்டமிடப்பபட்டது.
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் இதுபோன்ற அநியாய சக்திகளை வளரவிடமாட்டார். நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் விஜய் அவர்களுடைய போலி முகத்தை கிழிப்பார்கள்.
கடவுள் எப்போதும் ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பவர் .உண்மை ஒரு நாள் வெளிவரும்.
கடைசியாக இலுமினாட்டிகளே இந்த உலகத்தை ஆளுகின்றனர். இதை புரியாதவர்கள் விமர்சனம் செய்வார்கள் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
இன்று முதலமைச்சர் ஆக பதவியேற்க்கும் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 💐
காலம் பேசாது ஆனால் பதில் சொல்லும் 💯
#TVKVijay #Mothersday #TVK #CMJosephVijay #JosephVijay #illuminati #ChiefMinister