@JioCare Sir I have migrated my Prepaid number 9080964194 to Postpaid and paid the deposit of Rs.500+, but since then the number is not working. Not even network connectivity is there. I am calling the customer care many times but no response
திராவிட எச்சி எலும்பு துண்டு பொறுக்கி திங்கிறவனெல்லாம் சங்கத் தலைவர�� தமிழ் திரையுலகம் நாசமா தாண்டா போகும்
வட இந்திய முதலாளிகளை வாழ வைக்கிற நீங்க தமிழ் முதலாளிகளை ஏன்டா நிராகரிக்கிறிங்க
உங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் தான்டா சரியான தீர்வு
@_PVRCinemas புறக்கணிக்கப்போம்
சல்லியர்கள் திரைப்படத்தை திரையிட திரையரங்குகள் மறுக்கப்படுவது வேதனையின் உச்சம்..
தமிழ் ஈழ மக்களின் அழுகுரலை, காயங்களை, வேதனையை பொது வெளிக்கு கொண்டு வருவது சட்ட விரோதமா ?
தமிழின வரலாறு சம்பந்தமாக எந்தவொரு படைப்பு உருவாக்கப்பட்டாலும், அதை வணிக ரீதியான வெற்றிப்படைப்பாக உருவாகிவிடக்கூடாது… என்பதில் ஒன்றிய அரசுகளின் வெளியுறவுத்துறைக்கு விசுவாசமாக வேலைசெய்யும், தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரவர்க்கத்தினரும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் திரை��்பட விநியோகஸ்தர்களும் மிகக் கவனமாக இருப்பார்கள்…
இவர்களின் அதிகார துஸ்பிரயோகமும் அடக்குமுறைகளும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை, கண்கூடாக நாங்கள் “மேதகு” முதல் பாகம் உருவாக்கியபோதே நன்கு அறிந்துகொண்டோம். இந்த அணுபவத்தின் அடிப்படையில்தான், தமிழீழ தேசியத்தலைவரின்… பாதையை தேடாதே, உருவாக்கு… என்ற பொன்மொழிக்கேற்ப, நாங்களே சிறிய அளவில் சொந்தமாக தமிழ்ஸ் ஓடிடி என்ற தளத்தை உருவாக்கி, அதில் “மேதகு” இரண்டாம் பாகத்தை வெளியிட்டோம்.
வணிக���ீதியில் வசூல் செய்யும் நோக்கில் அல்லாது, மிகக்குறைந்த விலையில் அந்த படைப்பை உலகெங்கும் கொண்டு சேர்த்தாலே போதும் என்று முடிவெடுத்து, அதனை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டோம்.
தற்போது “மேதகு” முதல் பாகத்தின் இயக்குநர் கிட்டு @kittutamilan இயக்கிய சல்லியர்கள் என்ற திரைப்படம் வெளியாகியருக்க வேண்டிய நிலையில் பலமுறை தள்ளிச்சென்றும்கூட… திரையரங்குளை கொடுக்காமல் இழுத்தடித்து… அதி���ார கும்பல்களின் விசுவாச விநியோகஸ்தர்களின் அடாவடிகளால், வெளிவர இயலாத சூழலை உருவாக்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் திரைத்துறையில் மிகுந்த அணுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் சுரேசு காமாட்சியின் வெளியீட்டு நிறுவனம் இந்த படைப்பை வாங்கியும், அவர்களால்கூட திரையிட முடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்படுவதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது.
தயாரிப்பாளர் @sureshkamatchi அவர்களின் ��திவின்படி, சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் வெளியாகவுள்ளதாக அறியப்படுகிறது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு நேரம், கட்டணம் போன்ற மேலதிக விபரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
OTT link: https://t.co/sRUjagWtkR
உலகத்தமிழர்கள் அனைவரும் கட்சி அமைப்பு பேதமின்றி, நம்மின வரலாற்று ஆவணத்தை உலகெங்கும் வெற்றிப்படைப்பாக கொண்டுசேர்த்து அதிகாரவர்க்கத்தினருக்கு பாடம் புகட்டுவோம்.
சல்லியர்கள் போன்று இனியொரு தமி��ின வரலாறு சம்பந்தமாக எந்தவொரு படைப்பும்… எந்த உருவில் வெளிவந்தாலும்… அதனை வெற்றிப்படைப்பாக கொண்டு சேர்ப்போம் என்று உறுதியேற்போம்… 💪
#சல்லியர்கள் #OTTplus #Salliyarkal
படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து படத்தை வெளியிடுகிறார்கள் ,அப்போதும் அவர்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது .
#��ல்லியர்கள் #Salliyarkal
@Flipkart@flipkartsupport Respected Sir/Madam
Order FMPC5612681393 was attempted delivery yesterday during the time I was on a meeting. But the delivery agent Irresponsive in cancelling my order and i received a message that refused at door step which is absolutely false update.
@amazonIN Sir/Madam I don't know this app exists, we order and after some time you cancel the same. Why can't we stop using your service or escalate the problem above to the relevant authorities?
@revanth_anumula Respected Sir, Mr.R.Dhanush studying in Prathima Institute of Medical Sciences Karimnagar is facing significant issues in paying his dues of 85000 to the college. Coming 2nd he has his exams sir,Kindly help him sir
@flipkartsupport Sir with all humbleness I request you to send me email of the invoice of order id OD334383677077852100 connected with mobile number 9489808022 which is really urgent. Kindly do the needful by sending it to [email protected]. appreciate your prompt action
@flipkartsupport Respected Sir/Madam, could you please email the invoice bill for the order OD334383677077852100, and my mobile number is 9489808022 linked with the account. It's very emergency. Even I dropped an email. The invoice is not showing in the app and it was a COD