30 வருஷமா கழிவுநீர கையால அள்ளி ஊத்துனோம்! முந்தைய ஆட்சிகள், பல அதிகாரிகள் மாறியும் தீராத எங்களது 30 வருட அவதிக்கு, புதிய அரசின் ஆதரவோடு கோவில்பட்டி நகராட்சி AE திருமதி. விசாலாட்சி மேடம் அவர்களின் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது! 🔥🛑
முந்தைய அரசிடமும், பல அதிகாரிகளிடமும் எத்தனையோ முறை மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை.
ஆனால், எங்களது கோரிக்கையை கோவில்பட்டி நகராட்சி AE திருமதி. விசாலாட்சி மேடம் அவர்களிடம் கொண்டு சென்றபோது, அவர் உடனடியாகக் களத்தில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் இந்த அரும்பணியைச் சாத்தியமாக்கினார்!
வடிகால் வசதியுடன் கூடிய புதிய கான்கிரீட் சாலை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுவிட்டது.
எங்கள் துயர் துடைத்த AE விசாலாட்சி மேடம் அவர்களுக்கும், வழிநடத்திய புதிய அரசிற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்! 🤝💐
மாற்றம் என்பது வெறும் பேச்சில் இல்லை, தரம் வாய்ந்த செயலில் உள்ளது! 🌟
@CMOTamilnadu@TVKHQITWingOffl@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@tnrdpr
#Kovilpatti #TN_Government #Development #ThankYouAEVisalakshi #TNGovt #SingaraTamilNadu #HonestOfficer #BeforeAfter
@airtelindia@Airtel_Presence@airtelnews I am trying to add a mobile number to my Airtel Black/One Airtel plan, but I keep getting the "Unable to create Order" error.
@SavukkuOfficial குற்றச்சாட்டு வைப்பது எளிது… ஆதாரம் காட்டுவது தான் கடினம்.
ஊகங்களையும் கதைகளையும் வைத்து ஒருவரை தாக்குவது பத்திரிகையாளரின் பணியா?
மக்கள் உண்மையை அறிவார்கள்… சத்தம் போடுபவர்களை அல்ல.
@FelixGerald_TVK hi anna, congratulations and thanks for sharing us the updates. I had a huge respect on Shankar your friend but really he brokw the wall we build for him. People are spreading falls news after his post yesterday. All the best for doing a great job
@airtelindia@Airtel_Presence@airtelnews@bhartiairtelfdn My Airtel Xstream Fiber internet has been down since yesterday. I’ve contacted the local team multiple times, but there’s been no proper response or update so far. disruption happening every month, is really frustrating.
@StarHealthIns I have sent the details. I am following up with customer care for 3 days but no proper response or assistance. As said before opting there were lot of communication but after none
@StarHealthIns While taking the Star Health policy, they said ‘everything is covered’. Now during hospitalization, no cashless approval, no support, no response. Only calls while selling. Totally disappointed. #StarHealth#HealthInsurance#PoorService
@OfficialMMHRC@MMHRC_MDU@DrGurushankar I’m a healthcare professional and currently at MMH Madurai as a patient’s relative (Neuro ICU – 5th Floor). I urgently need guest Wi-Fi access for critical online meetings. Tried front desk, but no help. Kindly support. 🙏
@Airtel_Presence@airtelindia@airtelnews this kind of issue occurs every month twice. Why so lethargic in handling? It is not about about a day or two. Its about how precious things are done with internet.
@KanimozhiDMK Hearty Birthday Wishes Sister 💐💐Proud of your service. Wish you a good luck and many more success. May god bless you with lots of love, success and happiness.
@airtelindia@Airtel_Presence@airtelnews I am fed up with the customer support team. I have contacted 198 several times for installation of product but they are not strict to their commitments. Really disappointed with service. @JioCare is far far better than airtel in service
@SavukkuOfficial I'm impressed by your video on the Bit Bull Pub incident in Chennai. Thanks for providing the behind-the-scenes details. It's disappointing how news channels prioritize views over responsible reporting. I'm a big fan of your work. Good Luck 🤞