Waatha X ku vanthoma annanuku support panomanu irunga da atha vitutu unga self orgasm kaga pasangala mattam thatti pesurathu kevalama iruku. Inga elarukum orey size moola than avan avan kathuppan unnala mudinja soli kudu ilana mooditu ukkaru.
#fakeperiyarist#casteextremist #saviourcomplex
Fake news என்று தெரிந்தும் Fake news-ஐத் திட்டமிட்டுப் Repost செய்யும் திமுகவின் IT Wing.
இந்த Repost செய்யும் பழக்கம் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வழித்தோன்றலான 'ரிப்போஸ்ட்நிதி'யிடமிருந்து வந்திருக்கும் போல!
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி.
சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே!
சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.
தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே!
திமுக ஆட்சியில்,
திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது.
குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை.
திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது.
Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
Ivanungala maari aaluthan neraiya irukanunga🤡
சுய ஜாதி aaripuku namala savaadikuraunga
Public etiquette, civic sense illama ella peoples distrub pannurathula ena da perumai maiyuru MF's🤡
Neenga mootha leaders oru caste kulla adakma irunga da bastard 🤢🤢🤢
விருதுநகர் சட்டமன்ற தொகுதி பாவாலி அருகே சுடுகாட்டிற்குச் செல்லப் போதிய வழிப்பாதை வசதி இல்லாதது மற்றும் சாதியப் பாகுபாடு குறித்த பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்ததும், உடனடியாக நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தேன்.
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMJosephVijay
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் !
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
Post-byelections,
1. Every missing child is a breaking news.
2. Every murder is a breaking news.
3. TN is being projected as unsafe for women.
4. The same narrative dominates all media houses simultaneously.
Do law and order issues exist? Yes ✅
Must they be dealt with severely? Yes. ✅
But does the NCRB data show a record high surge in crime as portrayed? No
Scores of children have gone missing and 100s of murders have happened over the last 5 years too. Honestly, how many do you recall seeing on the breaking news everyday?
Then, why this sudden media uproar? Now let’s connect the dots.
TVK’s vote base is the youth, women and families who see Vijay as Anna, Thai Maaman and Vijay Maama.
Targeted fear is being amplified around that particular section, who form the strong support base with the help of media houses.
With by-elections around the corner and barely 20 days left before the no-confidence motion deadline, this reporting has become very aggressive. How can one not ignore the timing?
We are not dismissing the legitimate concerns about public safety.
At the same time a neutral media should also publish the data, compare the numbers and then debate.
Always know that: Politics is a ruthless game. The opposition will weaponize every issue and stoop to any level if it serves their political survival. Nothing is off limits when power is at stake.
Only now do I realize that a bastard had been pretending to be a king and ruling for the past years 😹😹😹
We really survived years of this snow regime🤧
The worst character I’ve ever seen ❤️🖤
#AlwaysLegitimateHeir
Accidentally opened the Space
Paatha ivanangu rendu perum peak arousal la irukanunga
Corn site ku vanthutom nu bayanthutan
@ItzmeSumo & @Bose_Raja1983
Chaikkk🤢🤢🤢