Congrats TVK ! Best Wishes @KASengottaiyan
2025 அக்டோபர் 1, காலை 11.30 மணிக்கு நான் உறுதியாக கூறியதுபோல் - TVK தமிழ்நாட்டில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.
அண்ணாவின் சமூக நீதி சிந்தனைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவோம்.
மேலும் அதிக திறமைகள், வழிகாட்டிகள் (Mentors) TVK–வில் சேர வேண்டும்.
——-
Congrats TVK !
Best Wishes @KASengottaiyan. All The Best.
I said it on October 1, 2025 @ 11.30 AM - TVK will emerge as Strong Political Force in Tamil Nadu in my interview.
Yes it is happening.
Make Arignar Anna’s Ideas on Social Justice work in Tamil Nadu.
Bring more Talents and Mentors into TVK. Take it forward @TVKVijayHQ@TVKHQITWingOffl@BussyAnand@imrajmohan
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
#pogal 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்
தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழக அரசு அறிவிப்பு