இது அவர்களின் உடல் அமைப்புகளில் உள்ள பிரச்சனை என்று கூட சொல்லலாம். இது கடைசி வரை ஒரு ஆணுக்கு புரியாது. பெண்ணாலும் ஆணுக்கு இதை எளிதில் புரியவைத்து விடவும் முடியாது.
5
பாலியல் வன்கொடுமை ஏன் நடைபெறுகிறது..? (என் புரிதல்)
என்னை பொறுத்தவரை 2 காரணங்கள்
1. மனதளவில் விவாதிப்பது
2. உடலளவில் விவாதிப்பது
முதலில் இரண்டாவது காரணத்தை சொல்கிறேன். இந்த பதிவிற்கான பதில்களை பார்த்து முதல் காரணத்தை ஆராய முயல்வோம்.
1
அந்த பெண் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் தான் ஒரு பெண் வேண்டாம் என சொன்னாலும் ஒரு ஆண் அவளை உடலுறவுக்கு அழைக்கிறான். அந்த பெண் முடியாது என கூறினால் அவன் மனம் ஒத்துக்கொள்வதில்லை. இதனால் தான் வன்புணர்வு நிகழ்கிறது. (என் புரிதல்).
4