Since 2011, I’ve been a proud fan of you sir @dhanushkraja.
A fan who once admired from afar finally got to meet my idol, unforgettable
Like you’vealwayssaid,I kept believing and manifestingthismomentand it finally happened
22/03/26 a date I’llcarrywith me forever.Muchlovesir.
#4YearsOfThiruchitrambalam - Alltime Comfort film!!
Writing ல ஆரம்பிச்சு Lighting வரைக்கும் எல்லாமே Peak 🫡
Casting, Performances, Presentation nu Dhanush 💙👌
And half of the victory belongs to Ani! One of his career best works! 🙏
யாரு யார டா காபி அடிச்சது.. அந்த அணில் தான் டா தனுஷ் வாத்தி ஆடியோ லாஞ்ச் ல சொன்னத காபி அடிச்சான்.. விஜய் கட்சி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே தனுஷ் அத பத்தி பேசுனவரு டா..
Wishing my dearest @dhanushkraja sir ♥️ the happiest birthday!! I know you're a great achiever in everything you do and I wish all the success as always!! 🌸✨I’m excited for our upcoming project together!! 💥
யுவன் பாடல்கள் கேக்கறப்போ, நமக்காகவே ஒருத்தர் திரைல வாசிக்கறாங்கனு தோணும்.. அதோட Actor Equivalent தான் @dhanushkraja என்னைப்பொறுத்தவரை..
அப்டியே நம்மள திரைல பிரதிபலிக்கும் ஒரு நடிகன், Especially when he smile with pain..
திருச்சிற்றம்பலத்துல நித்யா மேனன்கு தான் Acting க்கு நிறைய scope இருக்கும்..பிச்சு உதறியிருப்பாங்க!!
But தனுஷ்கிட்ட ராஷி கன்னா tips கொடுக்குற மாரி ஒரு scene வரும்.. அந்த scene-ல தனுஷோட reaction, அந்த ஒரே ஒரு reaction-ல தனுஷ், நித்யாவ overtake பன்னிருப்பாப்ல..
What an actor he is….🔥
Happy Birthday @dhanushkraja
Happy birthday dearest D @dhanushkraja. Thank you for entertaining us with such passion. Wishing you the best sirrrrrr !! Thanks for being there in some of our crazy music sessions 😍😍
One of the very few actors who can hold a close shot so well and commanding!!
திரை முழுக்க ஒரு முகம் மட்டுமே ஆக்கிரமிச்சு இருக்க, அவ்ளோ நேர Chaos க்கு அப்புறம் ஆடியன்ஸ ஆற்றுப்படுத்ததி அனுப்பற அந்த சிரிப்பு 😍🤌
#HappyBirthdayDhanush