இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
TVK கட்சிக் கூட்டத்தில் 41 அப்பாவிகள் இறந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தக்கூடாது அது நேர்மையாக இருக்காது என்று கூறி CBI விசாரணை கோறியது TVK கட்சி.
தற்பொழுது பழனிமலையில் 100 கோடி ரூபாய் நில ஊழல் நடந்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு விசாரிக்கக் கூடாது அது நேர்மையாகவும் இருக்காது... என்பதே நியாயமான வாதமாகும். ஆதலால் இந்த ஊழலை CBI விசாரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் மீது பதியப்பட்ட போலியான வழக்கில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் அவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ED நீதிமன்றத்திடம் கூறியது.. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அதேபோல் இந்த பழனி மலை நில விவகாரத்தில் CBI விசாரணை முடியும் வரை அமைச்சர் ரமேஷ் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூற வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிபதிகள் இதன் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஒரு ரீல்ஸ் பார்த்தேன்…
“உலகத்திலேயே யாருடைய இறுதி சடங்குக்கு அதிகமான மக்கள் நேரில் வந்தார்கள்?“ன்னு அந்த ரீல்ஸ்ல சொல்றாங்க. 👇
• இங்கிலாந்து இளவரசி டயானா – சுமார் 10 லட்சம் பேர்.
• அப்போதைய போப்பாண்டவர் – சுமார் 20 லட்சம் பேர்.
• தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை – உலகிலேயே அதிகமான மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம். கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 1 கோடி பேர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இதுவரைக்கும் சாதாரண தகவல்தானேன்னு நினைச்சேன்…
ஆனா ட்விஸ்டே கமெண்ட்ஸ் செக்ஷன்லதான்…. 🤣
“இதெல்லாம் ஒரு கூட்டமா? எங்க தளபதி இதையெல்லாம் தாண்டி ரெக்கார்டு ப்ரேக் பண்ணிடுவாருடா!” ன்னு அணில் குஞ்சுகள் கமெண்ட் போட்டிருந்தாங்கலாம் 😂😂😂ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் 💥💥💥 😂🤣🤣
இப்பவாச்சும் புரியுதா… ஏன் இவங்கள “தற்குறிகள்”ன்னு சொல்ட்ரோம்னு? 😂
c2c: Amutha
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
Thanks da @TVKVijayHQ TVK tharkuris.
நண்பன் @VSK_Talks வினோத் கைது விவாகரத்தில் தலைவர் @mkstalin வரை தகவல் சென்று உடனடியாக உதய் அண்ணாவை தொடர்புகொண்டு கடிந்துள்ளார்.
உதய் அண்ணா, கனிமொழி அக்கா, வழக்கறிஞர் சரவணன் அண்ணா ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் சட்டப்போராட்டம் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது போதும் இது தான் வேண்டும் தலைவா.
நேற்று திரு. விஜயன் என்ற பத்திரிக்கையாளர், தமிழக அரசால், (இனிமேல் தமிழ்நாடு இல்லை) கைது செய்யப்பட்டு மிரட்டுப்பட்டுள்ளார்.
இந்த கைதை ஆதரிக்கிறேன். இந்த கைதால் மகிழ்ச்சியடைகிறேன்.!
காரணம், ஊடகம் என்ற பெயரில், இவைகள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு எதிராகவே வேலை செய்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு செங்கலாக எடுத்து, பார்த்து பார்த்து கட்டமைத்த எங்கள் தமிழ்நாட்டை சீரழித்ததே, இந்த கேடுகெட்ட ஊடகங்கள்தான்.!
I am happy for arresting and Harrasing media people by Joseph Vijay.!
ஜனநாயகமாக நடந்துகொண்ட கலைஞரை, திரு. ஸ்டாலினை, திமுகவை இழிவுபடுத்துவதையே தொழிலாக கொண்டவைகள்தான், இந்த ஊடகங்கள்.!
தராசு, நக்கீரன், தி ஹிண்டு என்ற ஊடகங்கள் ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டன, அடிக்கப்பட்டன, உடைக்கப்பட்டன.!
ஆனாலும், ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்று கொண்டாடின, ஊடகங்கள்.!
ஊடகங்களை ஜனநாயகமாக கையாண்ட கலைஞரை இழிவுபடுத்தின.!
ஊடகங்களை கேவலப்படுத்திய, அவமானப்படுத்திய திரு. அண்ணாமலையை, 24/7 என தலைப்பு செய்தியில் வைத்திருந்தன.!
வாய்தவறி பேசம் திமுகவினரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்தன, ஊடகங்கள்.!
விஜய் டாய்லெட் போகிறார், குளிக்கிறார், தலை துவட்டுகிறார், ஜட்டி போடுகிறார், சட்டை போடுகிறார், சாப்பிடுகிறார், வெளியில் வருகிறார், காரில் போகிறார், உட்காருகிறார், எந்திரிக்கிறார், மூத்திரம் ஒழிக்கப் போகிறார், கலைப்பாறுகிறார் என்று 24/7 அவரைப் பற்றி மட்டுமே செய்தி போடுவதை தொழிலாக வைத்திருந்தன இந்த ஊடகங்கள்.!
மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்து, மக்களுக்காக உழைத்த அரசியல் தலைவர்களை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி கேலி செய்வதையே தொழிலாக வைத்திருந்தன இந்த ஊடகங்கள்.!
இந்திய ஊடகங்களுக்கு சிறந்தவர்கள் நரேந்திர, ஜெயலலிதா, ஜோஸஃப் விஜய் போன்றவர்கள் மட்டுமே.!
#I_support_Joseph_Vijay for arresting and Harrasing media people.!