இனையத்தில் கண்ணில் பட்டது
#ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை!
#வ.உ.சிதம்பரம்பிள்ளை முத்துராமலிங்கத் தேவர் உ.வே.சுவாமிநாத அய்யர், ராமசாமி படையாச்சி & சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படிக்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதைக்கூட "கோனார் தமிழ்" உரையில்தானே படித்தோம் அப்பொழுது நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை!
#ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் ,வாகினி ,நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் ,சின்னப்ப தேவர், சிவஶ்ரீ பிக்சர்ஸ் & மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#குறத்தி மகன் ,தேவர் மகன், சின்னக் கவுண்டர் & அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை!
ஆனால், இப்போது மாணவர்கள் மத்தியில் நடக்கும் சாதி வன்முறைக்கு இந்த இருவரின் சினிமா மிகப் பெரிய காரணம்
அதை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் அதை விட ஆபத்தானவர்கள்
ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதுதான் யதார்த்தம்:
சொந்தக் குடும்பத்தில் மதிப்பைப் பெற பணம் தேவை.
பிடிக்காத சூழலில் இருந்து வெளியேற பணம் தேவை.
- வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள பணம் ஒரு கேடயம்.
பணம் மகிழ்ச்சியைத் தராவிட்டாலும், உங்கள் நிபந்தனைகளின்படி வாழவும், தேவையில்லாதவற்றைத் தூக்கியெறியவும் அது உங்களுக்குச் சுதந்திரத்தைத் தருகிறது!💰
12 ராசிகள்!
27 நட்சத்திரங்கள்!
எந்த இடத்துல நீங்க தோத்துட்டு இருக்கீங்க? 📉⚠️
அனைவருக்கும் வணக்கம்.
பலர் என்னிடம் வந்து, "கஷ்டப்பட்டு உழைக்கிறேன், ஆனா முன்னேற்றம் இல்லை" என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள். நிஜமாகவே தப்பு எங்க நடக்குது?
உழைப்புலையா? திட்டமிடல்லையா? அல்லது உங்கள் ஜாதகப்படி உங்களுக்குச் சேராத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டுப் போராடுகிறீர்களா?
ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க: எந்த தொழிலும் தவறில்லை. ஆனா, உங்க ராசிக்கு செட் ஆகாத வேலையைச் செஞ்சா, அங்கீகாரம் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.
வேலை தேடி அலையறீங்களா?
செய்யுற வேலையில அங்கீகாரம் இல்லையா?
முன்னேறத் துடிச்சும் ஏதோ ஒரு தடுமாற்றம் (தடைகள்) இருப்பதாக உணர்கிறீர்களா?
இனிமே புலம்புறதை விடுங்க!
உங்க ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க. நீங்க இப்போ என்ன வேலை செய்றீங்க அல்லது என்ன வேலைக்காகப் போராடுறீங்கன்னு சொல்லுங்க.
உங்களுக்கு எது செட் ஆகும்? எது உங்களை தடுத்து நிறுத்துது? இதற்கான ஜாதக ரீதியான மற்றும் வாழ்வியல் தீர்வுகளை நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன்.
தடைகளை உடைக்கத் தயாரா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇
#TejasAstrology #SuccessMindset #CareerGuide #12Rasis #SmartWork
லக்கினமும் முகமும் – கிரகங்களின் தாக்கம்
ஜோதிடத்தில் லக்கினம் என்பது ஒருவரின் உடல் அமைப்பு, தோற்றம், முக அழகு, குணநலன்கள் மற்றும் தனித்துவமான ஆளுமையை குறிக்கும் மிக முக்கியமான அம்சமாகும். ஒரு ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் கிழக்கு திசையில் உதயமான ராசியே லக்கினமாகும். லக்கினாதிபதியின் பலம், லக்கினத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் மற்றும் லக்கினத்தை பார்க்கும் கிரகங்களின் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் முக அமைப்பும் கவர்ச்சியும் அமைகிறது.
ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களுக்குக் கூட முகத் தோற்றம் வேறுபடுவதற்கு முக்கிய காரணம் அவர்களது லக்கினம் மற்றும் அதனுடன் சம்பந்தப்படும் கிரகங்களே ஆகும்.
சுக்கிரன் சம்பந்தம் பெற்ற லக்கினம்
அழகு, வசீகரம், கவர்ச்சி, மென்மை ஆகியவற்றின் காரகன் சுக்கிரன். லக்கினத்துடன் சுக்கிரன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த நபர் இயற்கையாகவே அழகான முக அமைப்பைப் பெற்றிருப்பார்.
இவர்களுக்கு பொதுவாக:
வெண்மை அல்லது மாநிறம் கலந்த அழகான தோற்றம்
கவர்ச்சியான கண்கள்
இனிமையான புன்னகை
மென்மையான தோல்
பிறரை ஈர்க்கும் முக வசீகரம்
ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் கூட்டத்தில் தனித்து தெரியும் கவர்ச்சியை பெற்றிருப்பார்கள்.
சனி சம்பந்தம் பெற்ற லக்கினம்
சனி கிரகம் எளிமை, கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை அனுபவத்தை குறிக்கிறது. லக்கினத்துடன் சனி சம்பந்தம் பெற்றிருந்தால்:
கருமை அல்லது அடர் மாநிறம்
நீளமான முக அமைப்பு
மெலிந்த உடற்கட்டு
ஆழமான பார்வை
அமைதியான தோற்றம்
இவர்கள் வெளிப்புற அழகை விட கம்பீரத்தையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.
சனி மற்றும் சுக்கிரன் இரண்டும் லக்கினத்துடன் தொடர்பு பெற்றிருந்தால், கருமை நிறம் இருந்தாலும் மிகுந்த களை மற்றும் கவர்ச்சியுடன் காணப்படுவார்கள்.
புதன் சம்பந்தம் பெற்ற லக்கினம்
புதன் அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவை உணர்வின் காரகன்.
லக்கினத்துடன் புதன் சம்பந்தம் பெற்றிருந்தால்:
துடிப்பான முகம்
சுறுசுறுப்பான கண்கள்
புத்திசாலித்தனம் வெளிப்படும் தோற்றம்
எப்போதும் விழிப்புணர்வுடன் காணப்படும் முக அமைப்பு
இவர்களைப் பார்த்தாலே அறிவாளி என்ற எண்ணம் பிறருக்கு தோன்றும்.
சூரியன் சம்பந்தம் பெற்ற லக்கினம்
சூரியன் ராஜ கிரகம். அதிகாரம், கம்பீரம், தேஜஸ் ஆகியவற்றின் அடையாளம்.
லக்கினத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றிருந்தால்:
ஒளிமிக்க முகம்
கம்பீரமான தோற்றம்
தன்னம்பிக்கை நிறைந்த பார்வை
தலைமைத் தன்மை வெளிப்படும் முக அமைப்பு
இவர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் தங்கள் ஆளுமையால் கவனத்தை ஈர்ப்பார்கள்.
சந்திரன் சம்பந்தம் பெற்ற லக்கினம்
சந்திரன் மனம், உணர்வு, மென்மை மற்றும் வசீகரத்தின் காரகன்.
லக்கினத்துடன் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தால்:
குளிர்ச்சியான முகம்
வட்டமான முக அமைப்பு
அன்பான பார்வை
பிறரை ஈர்க்கும் வசீகரம்
இவர்களின் முகத்தில் இயற்கையான அமைதியும் அன்பும் பிரதிபலிக்கும்.
குரு சம்பந்தம் பெற்ற லக்கினம்
குரு ஞானம், பணிவு, தர்மம் மற்றும் உயர்ந்த குணங்களின் காரகன்.
லக்கினத்துடன் குரு சம்பந்தம் பெற்றிருந்தால்:
பணிவான முகம்
மரியாதை தரும் தோற்றம்
நம்பிக்கை அளிக்கும் பார்வை
குடும்ப பாங்கான அழகு
ஆண்கள் கண்ணியமான தோற்றத்துடனும் பெண்கள் குடும்ப மரபை பிரதிபலிக்கும் அழகுடனும் காணப்படுவார்கள்.
செவ்வாய் சம்பந்தம் பெற்ற லக்கினம்
செவ்வாய் வீரியம், தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகம்.
லக்கினத்துடன் செவ்வாய் சம்பந்தம் பெற்றிருந்தால்:
சிவப்புக் கலந்த நிறம்
கூர்மையான கண்கள்
தைரியமான முக அமைப்பு
கண்டிப்பு நிறைந்த பார்வை
இவர்களின் முகத்தில் எப்போதும் ஒரு வீரத்தன்மை காணப்படும்.
ராகு சம்பந்தம் பெற்ற லக்கினம்
ராகு அசாதாரண தன்மை மற்றும் வித்தியாசமான அமைப்புகளைக் கொடுப்பவன்.
லக்கினத்துடன் ராகு சம்பந்தம் பெற்றிருந்தால்:
வித்தியாசமான முக அமைப்பு
பெரிய மூக்கு அல்லது அகன்ற முகம்
ஒழுங்கற்ற பல்வரிசை
மறக்க முடியாத தனித்துவமான தோற்றம்
சில குறைகள் இருந்தாலும் கூட்டத்தில் தனித்துவமாகத் தெரியும் முக அமைப்பை அளிக்கக்கூடும்.
கேது சம்பந்தம் பெற்ற லக்கினம்
கேது ஞானம், துறவு மற்றும் ஆன்மீகத்தின் குறியீடு.
லக்கினத்துடன் கேது சம்பந்தம் பெற்றிருந்தால்:
எளிமையான முகம்
அலங்காரமற்ற தோற்றம்
அமைதியான பார்வை
துறவி போன்ற கம்பீரம்
இவர்களின் முகத்தில் உலக ஆசைகளைத் தாண்டிய ஒரு அமைதி காணப்படும்.
ஒரே AI கிட்ட எல்லா வேலையும்
கொடுத்துட்டு
சீக்கிரமே அதோட FREE USE அளவு முடிஞ்சிதுன்னு உக்காந்துட்டு
இருக்காதீங்க..
வேலைக்கு ஏத்த AI-யை Use பண்ணுங்க
அதே நேரம் வேலையை பிரிச்சு 2-3 app use பண்ணா Better Results +
Free ஆகவே எல்லாமே கிடைக்கும்
நிறைய AI free ah கிடைக்குது. 🙌🏼🤗
டாப் 10 தவற விடக்கூடாத த்ரில்லர் திரைப்படங்கள் தமிழ் டப்பில் 🧵
1) The Girl With The Dragon Tattoo
வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் case-ஐ மீண்டும் எடுத்துப் பார் என request. பத்திரிகையாளர் +அனுபவம் மிகுந்த hacker சேர்ந்து விசாரிக்கிறார்கள்.
OTT🎥: Netflix
சுவாரசியமான சம்பவம் இன்று..!
மூஞ்ச மூடிகிட்டு போக மாட்டேன் அப்படின்னு எடப்பாடிக்கு ஒரு மிதி..
குடும்ப அரசியல் இல்லை என்று ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு ராகுல் காந்திக்கும் கோபாலபுரம் குடும்பத்திற்கும் ஒரு மிதி..!
இன்றைக்கும் திமுக கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் கட்சிகளை வைத்துக்கொண்டு திமுக கஜானாவை காலி செய்து விட்டது என்று ஒரு மிதி..
ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று இந்து மத எதிர்பாளர்களுக்கு பெரிய மிதி..!
இருக்கு சம்பவம் இருக்கு🔥
என்னோட கணிப்பு சரியா இருந்தா CPI ,CPM ,VCK இந்த மூன்றையும் ஆதரவு கொடுக்க வச்சு.
இரண்டு வருஷம் ஆச்சு நடத்த வச்சி.
எதிர்க்கட்சிங்குற முறையில ஆளுங்கட்சிக்கு பிரஷர் கொடுத்து.
மென்டல் டார்ச்சர் கொடுத்து மூணாவது வருஷம் அந்த இரண்டு கட்சிகளும் வாபஸ் வாங்க வச்சு ஆட்சியை கலைத்து.
ரீ எலக்சன்ல திமுக ஆட்சியை புடிக்கும்.
ஏதோ ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு.
Stalin is more dangerous than Karunanidhi" 😂