மதுராந்தகம் தொகுதியில் வாக்கு செலுத்த, ஐரோப்பாவிலிருந்து கிளம்பியாச்சு மக்களே.
குதிரை பேரமோ, கழுதை பேரமோ... நம் MLAவை திருடிய தவெக-வை ஜெயிக்கவிட்டால் நம் போன்ற முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.
யோசித்து வாக்களியுங்கள்.
vote for 🌅
vote for progress
vote for @iparanthamen