அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது
இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த மாதிரி பொய் சொல்லி தான் நீ சின்ன பசங்க கிட்ட எல்லாம் அசிங்கப்படுற 😂😂😂😂
ஆமைக்குஞ்சுகள் அறிவியல் தெரிஞ்சுக்கணும் 🤦😂
பனைமரம் சுமார் 20 முதல் 30 மீட்டர் (65–100 அடி) வரை வளரும்
அதன் வேர் பொதுவாக 4 முதல் 8 மீட்டர் (13–26 அடி) வரை ஆழம் செல்லலாம் அவ்வளவு தான் 🤦
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.5.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர்
திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் திரு. சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர்
1/3