05.12.2025 இன்று தி இந்து–தமிழ் நாளிதழில் வெளியான
“இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 5,895 மையங்கள் மூடல்” செய்தி,
நான் தாக்கல் செய்த RTI மனுவில் கிடைத்த தகவலே என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என் RTI மனு “முகவரி தவறு” என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது ஆனால் RTI Act 2005, Section 6(3) படி, அலுவலர் மனுவை உரிய துறைக்கு 5 நாட்களுக்குள் மாற்றி அனுப்ப வேண்டிய கடமை உடையவர் மனுவை திருப்பி அனுப்புவது சட்ட மீறல் #RTI#Transparency#TamilNadu#forestofficeKrishnagiri
📌 RTI Act 2005 – Section 6(3) தெளிவாகச் சொல்கிறது:
👉 மனு தவறான அலுவலகத்துக்கு சென்றாலும், அந்த அதிகாரி அதை சரியான அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும்.
👉 விண்ணப்பதாரருக்கு அறிவிக்க வேண்டும்.
👉 திருப்பி அனுப்புவதற்கு சட்டத்தில் இடமே இல்லை.
தலைமை செயலாகம் sசமூகநலத்துறை எனது RTI மனு தவறான அலுவலகம் எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் RTI சட்டம் 2005 – பிரிவு 6(3) படி, மனுவை திருப்ப முடியாது. அது சரியான அலுவலகத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே சட்டப்பூர்வ கடமை. இது சட்ட விரோதம் #RTI#Transparency
06.11.2024 சூளகிரி ஒன்றியத்தில் இன்று சமூக நலத்துறை மூலம் குழந்தை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் மற்றும் சுத்தமான பசுமை நிறைந்த கிராம ஊராட்சி பற்றி பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் உயிரூட்டல் அறக்கட்டளை பங்கேற்பு செய்தது.
#WakeupNHRC#GNSaibaba has been acquitted, but who will take responsibility for his ill-treatment and denial of medical treatment while in prison.This is a form of custodial torture.@India_NHRC’s inaction led to the immense suffering of political dissenters in India. @ainni_India