வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்..
எனது வாக்கை பதிவு செய்துவிட்டேன்… நீங்கள் ?...
Voting is the hallmark of a responsible citizen..
I have cast my vote… Have you?
With social responsibility (சமூக அக்கறையுடன்)
Sam Riyas
துபாய்ல இருக்க பயமா இல்லையா?
போர் நடக்குது சொல்றாங்க.
சிறந்த தலைவன் இருக்க போது
நாங்க பயப்பட வேண்டிய அவசியமில்லை.
May Allah protect us under the wise
leadership of His Highness
Sheikh Mohamed bin Rashid Al Maktoum
@HamdanMohammed@HHShkMohd@FirstJunction#Samriyas#Samjawahar
நடிகர் ரோபோ ஷங்கர் மறைவுக்கு இரங்கல்
நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.
அவருடைய தனித்துவமான நகைச்சுவையாலும், கலகலப்பான நடிப்பாலும் தமிழ் மக்களை மகிழ்வித்த அவர், என்றும் நம் நினைவில் இருப்பார்.
அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Sam Riyas
#RoboShankar #riproboshankar
இந்தத் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பும் ஒருமித்த நிலைப்பாடும் உள்ளது. இடைக்காலத் தீர்ப்பாக இருந்தாலும் இது மறுஆய்வின்றி நிலைத்திருக்கக் கூடாது.
வக்ஃப் முஸ்லிம்களின் மார்க்க உரிமையுடன் இணைந்த ஒன்று. அதை குறைக்கும் அல்லது கட்டுப்படுத்தும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானதாகும். எனவே, புதிய திருத்தச் சட்டம் முழுமையாக திரும்பப்பெறப்படவேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரம் (Right to Freedom of Religion) மற்றும் நீதிநிலை மீதான பொதுமக்களின் நம்பிக்கை (Principle of Rule of Law & Public Confidence) ஆகியவை பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல்.
இவ்வாறான சூழலில், அறம் சார்ந்த மற்றும் நீதியுடனான நடவடிக்கையாக வக்ஃப் திருத்தச் சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும்.
இதனை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுப்பார் என்ற நம்பிக்கையை வலியுறுத்துகிறோம்.
ஏமாற்றமளிக்கும் தீர்ப்பு – முஸ்லிம் சமூகத்தின் வலியுறுத்தல்
அரசியல் அமைப்புச் சட்டத்தையும் வக்ஃப் அடிப்படைகளையும் புறக்கணித்த வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பும் ஒருமித்த நிலைப்பாடும் உள்ளது. இடைக்காலத் தீர்ப்பாக இருந்தாலும் இது மறுஆய்வின்றி நிலைத்திருக்கக் கூடாது.
நடிகர் விஜய் – அனைவருக்கும் பிடித்தவர்.
அரசியல்வாதி விஜய் – பல விமர்சனங்கள் இருந்தாலும்,
ஒரே வரியில் பாஜகவையும் திமுகவையும் வச்சு செஞ்சிட்டார்,
ஸ்டாலின் “அங்கிள்” என்று திமுகவையும்,
“மிஸ்டர் நரேந்திர பாய் தாமோதரதாஸ் மோடி” என்று பாஜகவையும்,
நேரடியாக குறிவைத்து செஞ்ச அடி – அரசியல் அரங்கமே அதிர்ந்தது.
👉 கொள்கை எதிரி – பாஜக
👉 அரசியல் எதிரி – திமுக
கேட்க நல்லாத்தான் இருக்கு but சில செய்திகள் wrong bro...what bro ?
வாழ்த்துகள் விஜய்
இவரைப் பாராட்டினாலே சில தற்குறி என்னைத் தாக்கலாம்.
ஆனா மக்களுக்காக துணிந்து பேசுற குரலை கைத்தட்டாம இருக்க முடியாது.
ஆட்சியாளர்கள் அல்லது அரசியல்வாதி சாலையில் செல்லும் போது, மக்களுக்காக காத்திருந்து நம்ம பார்த்தது உண்டா?
துபாய் இளவரசர் சாலையில் செல்லும் போது pedestrian cross செய்ய நின்ற மக்களை மதித்து, அவர்கள் சென்றவுடன், சாதாரண மக்களின் ஒருவராக சென்ற மன்னர்.
மக்களுக்கான ஆட்சி.
Great Visionary Leader @HHShkMohd@faz3_3338
#firstjunction #samriyas #dubai #samjawahar
இந்த வருட வருமானவரி தாக்கல் வழக்கத்தைவிட தாமதமாக திறக்கப்பட்டது என்பதனால் ஜூலை 31 ஆம் தேதி என்ற காலக்கெடுவை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளனர்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்து விடுங்கள்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரி தாக்களில் பல புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்கள். இதனால் வருமானவரி விலக்கு பெற்ற சிறப்பு திட்டங்களில் அதற்கான சான்றிதழ் கூடுதல் விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.
80C, 80D, 80EE, 80G, 80GG என அனைத்து முக்கிய வரி விலக்குகளிலும் முன்பு தொகையை மட்டும் குறிப்பிட்டால் போதும். இப்பொழுது அதற்கான அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டி இருக்கிறது.
இது போக long term capital gain, short term capital gainகளில் செலுத்தப்படும் வரி விகிதத்திலும் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார்கள். அங்கேயும் பல கூடுதல் விவரங்களை கேட்கிறார்கள்.
#incometaxreturn