History teaches lessons, as I mentioned in this essay a few days ago https://t.co/LKhmQkxyAY
This is Arignar Anna at the Rajya Sabha on 2nd May, 1963
Hindi Imposition then, NEP 2020 & SSA funds now..
That's why our Hon CM @mkstalin says:
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்
Hmm...that is very disappointing to hear. I will have the situation looked into and "rectified"....in the mean time, someone from my office will be in touch to ensure you can get your certificate at my office itself (we run an e-sevai Centre there from when I was opposition MLA)
Faith and fear have something in common. They both ask us to believe something that we can’t see. Whichever one you get in agreement with is the one that’s going to come to pass.
அறிவிற் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கிட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது பெயரால் மதுரையில் அமையவுள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
முத்தமிழ் வித்தகரவர் பெயரால் நாம் அமைக்கும் திட்டங்களால் பாரெங்கும் தமிழர் மேன்மை பெற வேண்டும்!
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் @Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!
படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!
பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!
நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
"God is not blind. He knows about you and your problems. He knows of those who are suffering ... and His love for His children will never leave in times of trouble." #BillyGraham
“Pray for wisdom to deal with whatever is worrying you. Pray that God will act to change the circumstances according to His will. He doesn’t always do what we want Him to—but He knows what’s best for us, and He can be trusted.” #BillyGraham