Open challenge to anyone out thereI am ready to debate with anyone using proper #Marxist, #Leninist,philosophies.But don't bring your trash, toxic, and brainless ideologies to my timeline.If you want to argue,come with real substance and ideological depth, or don't bother at all
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை!!
ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்.. தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி வேலை நிறுத்தம்.
The far right is not a ghost to be talked away with platitudes. It is a material threat that requires a material response: resources for our people and strength for our unions. The Morning Star is the only daily socialist voice in the UK standing against this tide. Subscribe to the only paper owned by its readers, not the billionaires.
Subscribe to @M_Star_Online https://t.co/WbN2IDuGBS
Racism, racial discrimination & xenophobia are not natural human instincts.
They are social, cultural & political phenomena created and cultivated by the ruling capitalist class to divide the working people and maintain their power.
Unity of the working class will defeat them.
Burnham’s victory in Makerfield is the final verdict on a leadership that has failed to read the mood in the streets, demanding an immediate transition to a politics of reindustrialisation and class hope. The centrist consensus is dead, buried by a working-class mandate that refuses to be managed into further poverty.
Subscribe to @M_Star_Online : https://t.co/krRDPrcPch
திமுக இணைய கூலிப்படைகள் என்று நான் அவர்களை குறிப்பிடுவது வழக்கம்.
இப்போது தவெக தம்பிகளுக்கு ஒரு பெயரை வைக்க நேரம் வந்து விட்டது..
அடுத்த பதிவில்..
காத்து இருங்கள்.
மோசமான காற்றை சுவாசிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா போன ஆண்டு 2ஆம் இடத்தில் இருந்தது.
இந்த ஆண்டு முதல் இடத்திற்கு கண்டிப்பாக வந்துவிடும்.
ஏனெனில் இ��்தியாவின் அத்தனை நகரமும் top 50 பட்டியலில் வந்து விட்டது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சிறிலங்காவை விட இந்தியா ஒரு குப்பை மேடான நாடு என்று சொன்னால் சில தற்குறி கோமாளிகளுக்கு 🤡 கோவம் வந்து விடுகிறது.
தற்குறிகளுக்கு வெறும் உணர்சி வசப்பட மட்டும் தெரிந்தால் போதாது, தகவல்களை தேடி படிக்க தெரிந்து கொள்ள வேண்டும் 🤡
https://t.co/JkMkjtf6y9
தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்கு புறம்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி பேசியுள்ளார் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம்.
சட்டமன்றத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக தீர��மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு திருத்தம் கொடுத்துள்ளார்.
அந்த தீர்மானம் மீது சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முதல்வரும் பேசி இருக்கிறார்கள். திருத்தம் பற்றி ஏதும் சொல்லவில்லை என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். உடனடியாக முதல்வர் விஜய் அந்த திருத்தத்தை ஏற்று தீர்மானத்தை நிறைவேற்ற கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான நடைமுறை.
ஏனெனில் திருத்தம் என்னவென்று சபைக்கு சொல்லி இருக்க வேண்டும். அது தான் சபை விதிமுறை. தவெக அரசு அதை மீறி சபைக்கு திருத்தம் பற்றி சொல்லாமல் தான் அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தற்போது வரை அது ��ன்ன திருத்தம் என மக்களுக்கு சொல்லப்பட வில்லை.
தவெக புதிதாக ஆட்சி அமைத்துள்ள அனுபவம் அற்ற கட்சி என சொன்னாலும் அக்கட்சியில் பல அனுபவம் வாய்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க கூடிய சூழலில் சட்டமன்ற விதிகளுக்கு புறம்பாக அவர்கள் இயங்குவது ஏற்புடையதல்ல.
குறிப்பாக சபாநாயகர் இதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
#TVK #CPIM #Mekedatu
👋 ஹாய் நண்பாஸ் மற்றும் நண்பீஸ்... ஒரு குட்டிக் கதை சொல்லவா? 😄
விக்கிரமாதித்தன் காலத்தில் ஒரு பேசாமடந்தை இருந்தாளாம். எவ்வளவு கேட்டாலும் அவள் வாய்திறக்க மாட்டாளாம். ஆனால் அ���ளைச் சுற்றியிருந்த கிளி, மைனா, வேலைக்காரர்கள், அரண்மனைச் சுவர்கள் எல்லாம் பேசுமாம்.
அதே மாதிரி, இன்னைக்கு ஒரு பேசாமடந்தை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறாராம்.
📜 அங்கிருக்கும் மேசை பேசுகிறது...
🏛 ஆளுநர் மாளிகை பேசுகிறது...
🪑 சட்டமன்ற நாற்காலி பேசுகிறது...
📂 கோப்புகள் பேசுகின்றன...
🗞 செய்திக்குறிப்புகள் பேசுகின்றன...
👨💼 அதிகாரிகள் பேசுகிறார்கள்...
ஆனால்...
🤐 புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அவர் மட்டும் பேச மாட்டாராம்!
அதைப் பார்த்த விக்கிரமாதித்தன் ஆச்சரியப்பட்டு,
“அடடா! என் பேசாமடந்தையை விட இந்தப் பேசாமடந்தை பெரியவராக இருக்கிறாரே!
உயிரில்லாத மேசையும் பேசுகிறது...
நாற்காலியும் பேசுகிறது...
ஆனால் உயிருள்ள மனிதர் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறார்?”
என்று வேதாளத்திடம் கேட்டாராம்.
😈 அதற்கு வேதாளம் சிரித்துக்கொண்டே,
“விக்கிரமாதித்தா, சிலருக்கு பேசுவதை விட பேசாமல் இருப்பதில்தான் அதிக வசதி!”
என்று சொல்லிவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டதாம்!
😂😂😂
#அறிவோம்_தவெக
ம���ோ இங்க பாரு கருவாடு வந்து இருக்கு...
நேற்று அடிச்ச அடில முழுசா முத்திடிச்சு #TvK boy's ku...
I phone வெட்சினு இருந்தா கம்யூனிசம் பேச கூடாதாம், IT la work பண்ணா கம்யூனிசம் பேச கூடாதாம்...
Such a Vijay behaviour da Anil's...
#அறிவோம்_தவெக.
Many hate Stalin but ignore facts:
It was Joseph Stalin who greenlit Soviet aid to India from 1952. IIT Bombay, India’s 1st tech gem, was built with Soviet aid. Right-wing & liberals alike could use their own brains to see beyond the propaganda."🇷🇺🇮🇳
பாசிச போக்குக்கு மக்கள ஆதரவு எப்படி கிடைக்கிறது.
👇
இதோ இப்படி தான்.
போராட்டம் என்றால் என்ன, அதன் மூலம் கிடைத்த பலன்கள் என்னவென எதுவும் தெரியாமல், முன்னோர்கள் போராடி பெற��ற சுதந்திரத்தில் உக்காந்து கொண்டு இப்படி பேசும் நபர்கள் தான் fascist enablers..