என்றும் திராவிட முன்னேற்ற கழகம் 🖤♥️ FOREVER DMK🖤♥️
Hindi Theriyaathu poda. திமுக காரன். IT Wing இல்ல.
இரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும் விடாமுயற்சி.
கொற்றக்குடையா? கொள்கையா? எதுவேண்டும் எனில் கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பார் என்போம்!
ஆட்சி வரும் போகும் நிலையல்ல
அய்யா அண்ணா வகுத்த கொள்கை போகாது வாழும் நிலையாக!
ஆட்சி இருப்பினும் இல்லாது இருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்!
தமிழர் இனமானம் என்றும் காப்போம்! #கலைஞர்#DMK
இந்த மாதிரி பாட்டு போட்டு எடிட் பண்ணி Instagram-ல பதிவு போட்டா எதிரிகளுக்கு எப்படி இருக்கும்? 😏🔥
சும்மாவே வெறியோட சுத்திட்டு இருப்பானுங்க… இதையும் பார்த்தா என்ன ஆகுமோ! 🤦😂
பாட்டும் எடிட்டும் வேற லெவல்… எதிரிகளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கல! 😈🔥😂
சமூக வலைத்தளங்களில் பிரபலமான ரவுடி சுள்ளான் மதன், சிவகங்கை அருகே உள்ள மேலமங்கலத்தில் இன்று மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் காரனுங்க தவெக கிட்ட எங்க கூட்டணியை விட்டு போய்டாதீங்க சாமி 😅😅
ராகுலை கூட்டியாந்து உங்களுக்கு Entertain பண்ண நடனம் கூட ஆட சொல்றோம் ப்ளீஸ் கூட்டணியை விட்டு போய் எங்களை அனாதையா ஆக்காதீங்கன்னு கெஞ்சிருக்கானுங்க
😅😅😅
டேய் சாம்பு மகன்களே Winter is Coming டா
தற்குறிகளுக்கு
சமர்பணம்🔥🔥🔥
4000 கோடி என்ன ஆனது என்று கேட்ட TVK கனிவான கவனத்திற்கு.. 👇👇
2011 TO 2021 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை பெய்தால் ஐந்து நாட்கள் தண்ணீர் நிக்கும்.. 💯
2021 to 2026 ஐந்து ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் முறையான மழை நீர் வடிகால் பணியை செய்து சென்னை மக்களின் காப்பாற்றி இருக்கிறது #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் #திராவிடம்_மாடல்_ஆட்சி 🖤❤️💥💥