அண்ணாமலை அண்ணாவின் Anti Hindu, ProLiberal முகம் !!
2015 மாதொருபாகன் புத்தக சர்ச்சை!!
Communist இயக்கத்தின் பெருமாள் முருகன் என்பவன் ஆய்வு செய்து நாவல்(கதை) எழுதுகிறேன் என்று இந்து மதத்தை துவேசிக்கும் ஒரு விஷத்தை விதைகிறான்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய தேர் திருவிழாவில் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால் குழந்தை பேரு நிச்சயம் என்பது இந்துக்கள் நம்பிக்கை
அதை கொச்சை படுத்தும் விதமாக திருவிழா அன்று இரவில் குழந்தை இல்லாத பெண் யாரென்று தெரியாத வேறொரு ஆண்மகனுடன் இணைந்து குழந்தை பெற்று கொள்வாள்!!. இதுதான் அங்கு இருக்கும் நடைமுறை!!
அப்படி பிறந்த குழந்தை தான் சாமி கொடுத்த புள்ளை சாமி புள்ளை
என்று எழுதிய நூல் சர்ச்சையாகி அதை கண்டித்து பொதுமக்கள், RSS இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் போராடியதின் விளைவு
அந்த நாய்
"பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று பொந்துக்குள் போய் ஒழிந்து கொண்டது"
2015 கால கட்ட அரசியலை கவனித்தவர்களுக்கு தெரியும் மோடி அரசாங்கத்திற்கு எதிராகCongress, Left and Liberal தற்குறிகள் நாட்டில் கருத்து சுதந்திரம் அழிந்து விட்டது நாங்கள் அரசு விருதுகளை திருப்பி ஒப்படைகிறோம் என்று Drama செய்து கொண்டிருந்த காலம்
நம்ம அண்ணாமலை அண்ணனும் அதே வழியில் கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு Facebook Post போடுகிறார்
பதிவில் உள்ள புகைப்படத்தை பார்க்கவும்
ஆனால் திடீர் ஞானோதயம் வந்தவராக அடுத்த நான்கு வருடங்களில் வலதுசாரி ஆகிவிடுகிறார்
2019 - We the leaders
2020- BJP
2020 அரசியலை கவனித்தவர்களுக்கு தெரியும் அந்தாண்டு தான் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் விதமாக கருப்பர் கூட்டம் வீடியோ போட அதை எதிர்த்து இந்துத்து வாதிகள் களம் கண்டார்கள்
நம்ம அண்ணாமலை அண்ணனும் கூட சேர்ந்து அதெப்படிடா நீ பேசலாம் இந்து மனசு புண் பற்றுச்சு இந்துக்கள் என்ன இளிச்சவாயனா என்று கேட்டு அறசீற்றம் கொண்டார்
இதுல எந்த அண்ணாமலை உண்மையான அண்ணாமலை??
Note 1: நீங்க கேக்கலாம் அவருக்கு ஒரு மாற்றம் வந்திருக்காதா?
2015 ல அவருக்கு 31 வயசு and as usual as we claim an IIM Graduate who have done his final project on "Political Science". IPS followed by SP of a district ஒரு ஒட்டு மொத்த மாவட்டதோட பாதுகாப்புக்கு பொறுப்பானவர்
அவருக்கு தெரியாத அரசியலா?? And its not change in politics! It's shift in ideology!!
Note 2: இன்னொரு சுவாரசியம் இப்ப அந்த பதிவை Facebook ல இருந்து நீக்கிவிட்டார்கள் 😂😂 அவ்வளவு திறந்த புத்தகம் அண்ணன் அண்ணாமலை அவர்கள்
ஆனா என்கிட்ட அவரே ஒதுக்கிட்ட ஆதாரம் இருக்கு which is again personal Which I think don't wanna share
இப்ப நிகழ் காலத்தில் நடக்கும் நாடகங்களை நான் கூறிய வரலாறோடு பகுப்பாய்வு செய்யவும்
மாதொருபாகன் நூலின் அந்த சர்ச்சைக்குரிய பகுதி முதல் comment இல்
And final word this is just a tip of the iceberg
TN BJP state president Thiru @NainarBJP avl & I paid a courtesy visit today to Padma Vibhushan awardee and Superstar of Tamil cinema, Thiru @rajinikanth avl at his residence, Chennai
On this occasion, we were delighted to present him with special publications highlighting the key developmental initiatives and India’s progress journey under the 12 years of people-centric governance led by the Hon’ble Prime Minister of India Thiru @narendramodi avl
இந்தியாவில் மாவோயிஸ்டுகளும் மிஷனரிகளும் வேறு வேறு அல்ல...
அர்பன் நக்சல்களும் கிறிஸ்தவ மதமாற்ற கும்பலும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...
( குறிப்பு: அல்லேலூயா பிரகாஷ் ராஜ் இதன் ஓர் அங்கம் தான் )
#Maoist#urbannaxal#missionary
வெள்ளித்திரையைத் தாண்டி வெளியுலகத்திற்கு வாருங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
நேற்று ஒருநாளில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதும் அதில் 3 வயது குழந்தை அநியாயமாக இறந்து போனதும் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் எனில், உங்கள் ஆட்சியில் சராசரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களுடன் திரையில் நடித்த நடிகர், நடிகைகளையும், உங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குநர்களையும் வரிசையாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தான் உங்கள் மாற்று அரசியலா முதல்வரே? தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் தரிசனம் கிடைக்குமோ?
முதல்வரான பின்னும் நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எதற்கு பலியாக வேண்டும்? உங்களை நம்பி வாக்களித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள் திரு. ஜோசப் விஜய் அவர்களே!
I had always viewed Annamalai positively in BJP and even after he left. But this narrative against Northern state is unacceptable. Is it a slip from or step to another Dravidian movement, future alone can tell. @annamalai_k
ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற மொத்த பயிர் கடனும் தள்ளுபடி என அறிவித்து விட்டு தவணை முறையில் தள்ளுபடி செய்வதை ஏற்று கொள்ள முடியாது.
போன மாதம் வெறும் ₹5000 மட்டுமே தள்ளுபடி என்ற இருந்த நிலையில் இருந்து இப்போது ₹35,000 என உயர்த்தி இருப்பது ஓரளவு நிவாரணம் தரும் என்றாலும்,
கடன் நிலுவை தொகை அளவை வைத்து ரத்து செய்யும் முறையை விடுத்து வாக்குறுதியில் அறிவித்தபடி முழுமையாக தள்ளுபடி செய்வதே விவசாயிகளுக்கு நன்மை தரும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள், கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டின் வீர மகன் லன்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ரூ.48 லட்சம் காசோலை அளித்து பாராட்டி கலந்துரையாடியது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.
இந்த நிகழ்வைப் பார்க்கும் போது, கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் வீரத்துடன் மோதியபோது வீரமரணம் அடைந்து வீர் சக்ரா விருது பெற்ற ஹவில்தார் பழனி அவர்களின் குடும்பத்திற்கு அப்போதைய முதலமைச்சர் @EPSTamilNadu திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெறும் ₹20 லட்சம் நிவாரணம் மட்டுமே வழங்கிய வேதனையான நிலை நினைவிற்கு வருகிறது.
இன்று, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கும் அவர்களின் குடும்பங்களின் அர்ப்பணிப்பிற்கும் உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்கப்படும் சூழலை உருவாக்கியுள்ள தங்கள் அரசுக்கு, அனைத்து இன்னாள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவ வீரர்களின் தியாகம் வெறும் வார்த்தைகளால் போற்றப்பட வேண்டியதல்ல; அவர்களின் குடும்பங்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கௌரவிக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தச் சந்திப்பு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.
#CMJosephVijay #KirtiChakra #IndianArmy #TamilNadu #TVK
₹8,508 crore. Second-highest allocation in the country under the VB-GRAMG scheme.
While some play politics, PM Narendra Modi’s government continues to deliver. West Bengal remains a priority when it comes to development, infrastructure, and empowering rural communities.
There is nothing impossible for him; he waits for the right time; he never gives up; he plans it minutely; and he executes it for PM @narendramodi !
HM @AmitShah is an institution of learning for any student of Politics; & Dharma!
அமைச்சர் Dr.L.முருகன் மற்றும் தேசிய செயலாளர் திரு.அரவிந்த் மேனன் அழைத்து சென்று தேசிய தலைவர் திரு.J.P.நட்டா முன்னிலையில்(24/2/2024) Dr.S.விஜயதாரணி,MLA சேர்ந்தால் நான் கட்சியில் பதவி போட வேண்டிய அவசியமில்லை-K.அண்ணாமலை!!!
25,ஆகஸ்ட்,2020 அன்றைய மாநிலத்தலைவர் Dr.L.முருகன் அழைத்துதானே பா.ஜ.கவில் இணைந்தீர்கள்.நான்கே நாட்களில் மாநில துணைத்தலைவராக்கியதே.அதை அன்றைய மாநில தலைவர் தடுத்தாரா!!!????
தன்னை தவிர எவரும் இருக்க கூடாது என்ற மனநிலை இது!!!
"மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம்."
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கான மையக் குழு ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் தலைமையில் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு. @NitinNabin அவர்கள் மற்றும் பாரத ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. @blsanthosh அவர்கள் இருவரின் வழிகாட்டுதலிலும் நேற்றைய தினம் புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்.
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
அண்ணாமலைக்கு பாரதிய ஜனதா கட்சிதான் அடையாளம் கொடுத்தது,பொருளாதாரம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்தது என்பதை வி தி லீடர்ஸ் நண்பர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்....!!!
If you are a body language expert then kindly make your own assessment from this picture…Rest I leave it to all the wise political experts snd analysts….
Do not miss the smile here - wait for the next few days for further details…
12 years of bold decisions, relentless progress and transformative leadership.
As BJP National President Shri @NitinNabin Ji highlights, PM Shri @narendramodi Ji’s governance has redefined development, from world-class infrastructure and digital innovation to empowering the last mile and restoring India's pride on the global stage.
A remarkable journey powered by vision, delivery and unwavering commitment to Viksit Bharat.