@SJB56856832 அவங்க முட்டைக்கு பதிலா அதர்க்கு சமமா சத்துக்கள் உள்ள காய்கறிகளை குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள் . உன்னை யாரு மத்திய உணவு ஒப்பந்தம் எடுக்க வேண்டாம் என்று சொன்னது உன்னால் முடிஞ்சா அவங்களுக்கு சமமா சத்துள்ள சாப்பாடு போடு . முட்டைல ஊழல் செய்ய முடியலன்னு புலம்ப கூடாது
@Vanitha06119914 தோக்க மட்டும் இல்லை இப்ப கேவலப்படுத்துறீங்க தோற்றால் மக்கள் தீர்ப்பு என்று ஓத்துக்கொள்ள வேண்டும் அதைவிட்டு மக்களை கறிச்சு கொட்டிட்டு இருக்கீங்க சிரிப்புதான் வருது இவன் தோற்றதால் எப்படி தமிழ்நாட்டுக்க்கு நஷ்டம் சொல்லுங்க . புதுசா வந்தவர் எப்படி ஆட்சி பண்றார் பார்த்துதான் சொல்லணும்
@SJB56856832 ஏற்கனவே கோவில் நிலங்கள் வாடகை கோடிக்கணக்கில் நிலுவை இருக்காம் இதில் கார் பார்க்கிங் கட்ட கோவில் பணத்தை செலவு செய்து அதையும் திமுக குத்தகை எடுத்து ஆக்கிரமிப்பாங்க அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்
@queenrajeeee ஏனென்றால் அங்கே திருப்பதியும் சபரி மலையும் அவர்கள் உணர்வால் ஆனது இங்க நீங்க அந்த 2 கோவில்களில் வரும் வருமானத்தை ஒப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்
@AravindRajaOff ஒரு மாணவர் கூட அதுல இல்லை எல்லாம் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிக்காரங்க எல்லோரும் ஒழுங்கா பிடிச்சிருந்தா இந்நேரம் குடும்பத்தை நடத்திட்டு இருப்பாங்க எவனாவது + 2 படிக்கிறவன் மாதிரி இருக்கானா
@SJB56856832 அங்கேயாவது 60 கிலோ வெள்ளி மட்டுமே காணவில்லை உடனே கண்டுபிடித்து வழக்கு போட்டு விட்டார்கள் ஹிந்து அரசுநிலயத்துறை கட்டுப்பாட்டில் பல கோவில்சிலைகள் நகைகள் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை இதுல இவனுங்க சம்பளம் வேற கோவில் பணத்தில்
@SJB56856832 வச்சு செஞ்சுட்டங்க ஈரானை .அமெரிக்கா ஆசைதீர உதைத்தார்கள் பதிலுக்கு வெறி பிடித்த பைத்தியம் போல அக்கம் உள்ள நாடுகளையும் அந்த வழியா போற கப்பல்களையும் ஈரான் அடிச்சுது .அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் இல்லை டிரம்ப் வழக்கப்படி கொஞ்சம் ஜாலியா குண்டு போட்டார் அவ்வளவுதான்
@Indian__doctor approxi 130000 MBBS seats available . 23 lakh aspirants how do you filter .he advantage in neet is you can write neet multiple years and try . of you choose +2 marks once you wrote your exams all over