'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் ���ீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
If the Indian government itself disowns the passport as proof of citizenship, it could create serious international complications, says Justice Madan B Lokur, former #SupremeCourt Judge.
Illustrating the consequence of the MEA's interpretation, Justice Lokur says that a foreign officer might refused to accept an Indian Passport as citizenship proof saying that it was a mere travel document.
"The foreign immigration officer will say, 'You are presenting to me a travel document. I want a passport which says that you are a citizen of India. Your government says that this passport you are showing me is not proof that you are a citizen of India, so I am not giving you a visa,'" Justice Lokur said.
Detailed story here : https://t.co/lGLktN3IaH
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்���ாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்��ிருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்ப��க் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை ம���்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
ஆ.ராசா எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார். காணுங்கள்.
என்னது கல்லூரி படிப்பு கூட படிக்காத கலைஞர் கருணாநிதி இந்தியாவில் முதன்ம���தலாக அய்.டி. கொள்கையை கொண்டு வந்தாரா? யாரு காதுல பூ சுத்தரீங்க? என இன்னும் சில ஆண்டுகளில் இப்படி கேட்டாலும் கேட்பாங்க நம்ம பசங்க.
நமக்கு உள்ள ஆதங்கம், நாம பட்ட கஷ்டம் பசங்க படக்கூடாது என்பதால் அவர்களிடம் பல விவரங்களை சொல்லாமல் வளர்க்கிறோம். ஆனால் அவர்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. நமக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.