காவல் துறையில் நவீன வசதிகள் மேம்பாடு, காவலர்களுக்கு தேவையான ஆதரவு, விரைவான சட்ட அமலாக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மூலம், சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்படுத்தப்பட்டது.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
பாசன வசதிகள் மேம்பாடு, விவசாயிகளுக்கு உதவித்தொகைகள், நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் திட்டங்கள் மூலம், விவசாயம் பாதுகாப்பான மற்றும் லாபகரமான துறையாக மாற்றப்பட்டது.
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளான இன்று, அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
https://t.co/9bEDUjukUv
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளான இன்று, அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுக ஆட்சி அமைந்ததும், மின்சார துறையை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 24 மணி நேர தடையற்ற மின்சாரம், குறைந்த கட்டணம் மற்றும் நிலையான உற்பத்தி மூலம் மக்கள் மற்றும் தொழில்களுக்கு நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
#Vote4AIADMK
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
https://t.co/Xk2aOEchbs
சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.
தஞ்சாவூர்
பிற்பகல் 03.00 மணி
திருவாரூர்
மாலை 05.00 மணி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
வரிசை எண்ணில் மட்டுமில்லை…
வாகை சூடுவதிலும் நாமே முதலிடம்…
வாக்கு ஒரு உரிமை மட்டும் இல்லை…
அது ஒரு தீர்ப்பு!
விடியா அரசின் ஆட்சிக்கு முடிவுகட்டும் தீர்ப்பளிப்போம்…!
இரட்டை இலைக்கு வாக்களிப்போம்…!
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
@prof_vinodkumar
சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.
#Vote4AIADMK#Epsfor2026