அண்ணன் திருமா அவர்கள் முன் வைத்துள்ள இதே அரசியலை ஒரு வாரத்திற்கு முன் தனி வீடியோவாகவே வெளியிட்டிருந்தோம் !!
https://t.co/8xkpZxgtPn
தமிழரா-திராவிடரா என்ற பார்ப்பனிய ஆதரவு அரசியலை இப்படித் தான் அறிவியல் ரீதியாக உடைக்க வேண்டும் !!
சாதி வேண்டாம்மா, ஆனா சாதிவாரியான இடஒதுக்கீடு மட்டும் வேண்டுமா?
ஆமாம்.
சாதி எனும் சவுக்கடிகள் இனி வேண்டாம் என்கிறோம். ஆனால் பலநூறு ஆண்டுகளாக உடலில் விழுந்த சாதி எனும் சவுக்கடிக்கு, இடஒதுக்கீடு என்ற மருந்து அவசியம் வேண்டும்.
Know the difference.