ஆபத்தில் சிக்கியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வாட்சப் எண்ணை பயன்படுத்தி உடனடி உதவி பெறவும்.
சிக்கலான தருணங்களில் செய்தி அனுப்பிய அடுத்த பத்து நிமிடங்களில் பதில் வந்தது. அதுமட்டுமல்ல அந்தந்தத் துறை அதிகாரிகள் follow செய்கிறார்கள்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கலெக்ட��்களின் வாட்சப் எண்கள் 👇🏿
Thoothukudi collector
- 94441 86000
Tirunelveli collector
- 94441 85000
#thirunelveli #NellaiRains
இந்தியாவிலே முதல் முறையாக பிறவி முதல் இருதய கோளாறு உள்ள பெண்ணுக்கு பேஸ்மேக்கர் கருவிப் பொருத்தி பிரசவம் பார்த்து ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
@GunasekaranMu@sa_jay_ravi@Journalist_guna@Priyan_reports
https://t.co/wLwCrkQVXo
13 years, and still the voice lives, Remembering the most mesmerizing vocal queen #Swarnalatha ma.
Always ur in ma heart n ur voice in ma ears.
#Swarnalatha#Singer