தர்மபுரி மாவட்டம் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் இருந்து அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
என்றும் தாயகப் பணியில்
ஆர் ,சங்கீதா
மாவட்ட தலைவர்
மகளிர் அணி
தர்மபுரி மாவட்டம் ஜனநாயக கூட்டணியான மாம்பழ சின்னத்தில் திருமதி முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு வாக்கு சேகரிப்பு பாலக்கோடு தொகுதி
R,சங்கீதா
பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி
பாலக்கோடு தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி பாஜக பாலக்கோடு கிழக்கு ஒன்றிய தலைவர் திரு பசுபதி ஜீ தலைமையில் ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் சந்திப்பு கூட்டம் என்றும் தேசப்பணியில் ஆர் சங்கீதா மாவட்ட தலைவர் மகளிர் அணி பாலக்கோடு தொகுதி ஒருங்கிணைப்பாளர்
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் பாலக்கோடு தொகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை சொல்லும் விதமாக நிகழ்ச்சி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
ராமர் கோவில் புகைப்படம் அச்சிடுதல் அஞ்சல் துறையில் அச்சடிக்கப்பட்ட புகைப்படம் மாதிரி தாள் இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு போற்றும் வகையில் பாரத பிரதமருக்கு நன்றி
இன்று கிருஷ்ணகிரி நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகளைப் பற்றி மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிறப்புரை வழங்கினார் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது
இன்று மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் மற்றும் செவிலியர் சிகிச்சை பெற்று வரும் நபர்களைப் பார்த்து நலம் விசாரித்து பிரட் மற்றும் இனிப்புகள் வழங்கியும் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடிய போது.. #bjpmahilamorcha
மோடி அரசின் முயற்சி காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 55% அதிகரித்துள்ளன என்பது சிறப்புமருத்துவ படிப்பு இடங்கள் 80% அதிகரித்துள்ளன மருத்துவ மேல்படிப்புக்கான இடங்கள் 81% அதிகரித்துள்ளன #VanakkamModi