இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தமிழ் சினிமாவை மண்ணின் மணத்தோடும், மனிதர்களின் உணர்வுகளோடும் உலகிற்கு அறிமுகப்படுத்திய மகத்தான படைப்பாளி அவர். அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் பேசும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.
Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.
I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு 2.0 🔥
Orkut, Yahoo, Skype என இனி அனைத்திலும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி கழகத்தை 2031-ல் "ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்".
இன்னிக்கி தான் LOGO வே ரிலீஸ்!!! வெளங்கிடும் 🤦♂️
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
"பின்னால் பாஜக இல்லை"
"அதிமுகவில் இருந்து தவெகவை ஆதரித்த ஒரு பிரிவினர் அதிகாரப் பதவிகளுக்காக ஆதரக்கவில்லை. அப்படி சொல்வது உண்மையல்ல. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
எஸ்.பி.வேலுமணிக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் ஏற்கமாட்டேன். ஒரு தேசிய கட்சி, மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு மாநில கட்சியை
அப்படி செய்யமாட்டார்கள். அது உண்மையல்ல"
- அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி
#semmalai #admk #aiadmk #eps #edappadipalanisamy #bjp #modi #spvelumani #cvshanmugam #thanthitv
புரட்சித் தலைவர் MGR, புரட்சித் தலைவி அம்மா
அவர்கள் இடத்தில் கழக பொது செயலாளர் @EPSTamilNadu அவர்கள் உள்ளார்.
கழக பொது செயலாளர் நீங்கள் தான்.
கட்சியை ஒன்றிணைத்து பலப்படுத்த வேண்டும்.
கழக தலைமை நிலையச் செயலாளர் அண்ணன் மாண்புமிகு S.P. வேலுமணி M.A.,M.Phil.,MLA @SPVelumanicbe அவர்கள்.
நல்லது தான் சொல்றாங்க. கொஞ்சம் யோசிச்சு comment பண்ணுங்க டா.
54 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி #அஇஅதிமுக அதில் 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்த இயக்கம் #அஇஅதிமுக. நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல, மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்..
- கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள்
#ADMK_CBE
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு #அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@TVKVijayHQ