Breaking: Anti-drug activist Parvinder Singh Jhota was reportedly shot dead in Mansa this morning by a medical store owner.
Jhota had reportedly visited the medical store over allegations that the owner was selling intoxicating capsules.
மகனுக்கு பிறந்த நாள் பரிசாக குடுத்த மினி கூப்பர் கார்ல அடி பட்டு 3 பேர் பலி. இவுங்க துணிக்கடை நடத்தறாங்க. மகனின் 18வது பிறந்த நாளுக்கு கார் பரிசா தந்துருக்காங்க.
பையன் ஹைவேஸ்ல 200கிமி வேகத்துல கோட்டயத்துல கார் ஓட்டிருக்கான். அத இன்ஸ்டாலயும் போட்டுருக்கான். இரவு 1:45 மணி அப்போ வேலை முடிஞ்சு 2 பொண்ணு 1 பையன் ஹெல்மட் போடாம ஸ்கூட்டில வந்துருக்காங்க.
கோட்டயம் சாலைல கார் அவுங்க ஸ்கூட்டி மேல மோதிருக்கு. 3 பேரும் ஹாஸ்பிடல் கொண்டு போன போது இறந்துட்டாங்க. பையன் கர்நாடகா, ஒரு பொண்ணு பாலக்காடு இன்னொரு பொண்ணு வையநாடு.
விபத்து ஏற்படுத்தின பையன் சொன்ன வாக்குமூலம் "கார் 120கிமி வேகத்துல வந்தேன். என்ன பிரச்சினை வந்தாலும் என் அப்பா அம்மா பாத்துப்பாங்க" இது தான் இப்ப கேரள மக்களை கொதிப்பு அடைய வெச்சுருக்கு.
போன மாதம் திண்டுக்கல் 8 பசங்க கேரளா விபத்துல இறந்தாங்க. இப்போ இது நடந்துருக்கு. பசங்களுக்கு கார் வாங்கி தரும் கலாச்சாரம் எப்ப ஓழியும்னு தெரியல 😑🥺🥲
Vishal Singh, a contract worker involved in Metro construction, was arrested for sexually assaulting a minor girl inside a temple in Nigdi’s Yamuna Nagar area on Sunday, October 11.
"We call on the authorities to ensure that the right to peaceful assembly is fully respected & fulfilled.
We also urge the authorities to engage in meaningful dialogue to address the broadly held concerns expressed."
- @UNHumanRights on #India protests
https://t.co/I45VZeuEbC
दिल्ली पुलिस के सामने BJP-RSS के गुंडे प्रोटेस्टर्स को मार रहे हैं।
मोदी-शाह ने पूरे देश में गुंडाराज कायम कर दिया है।
वीडियो में दिख रहा है कि गुंडे एक लड़की को जमीन पर गिराकर मार रहे हैं और पुलिस तमाशा देख रही है।