திமுக ஆட்சியில் 116 நாட்களில் 416 கொலைகள் நடந்துள்ளன.!
தவெக ஆட்சியின் 116 நாளில் 200 ராக குறைந்துள்ளது.! புள்ளி விவரத்துடன் விளக்கும் - Journalist நந்தகுமார் 👌
Being an introvert in this world is the very toughest job ever. பாவம்டா அந்த பொண்ணு 💔🥺 என்னடா பாவம் பண்ணுச்சி??? அந்த பொண்ணோட Expressions சொல்லுது அந்த மனவலியை 😔👎 Arrange Marriageனு பேரு வெச்சிட்டு என்ன வேணாலும் பண்ணுவீங்களாடா???? இதுவே நான் இந்த பொண்ணுக்கு அண்ணனாகவோ தம்பியாகவோ இருந்திருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கமாட்டேன் அதையும் மீறி கல்யாணம் பண்ணபாத்தா அந்த கெழட்டுபயல நாலு சாத்து சாத்தி ஓடவிட்டிருப்பேன்!