மிசா காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் என்பது குறித்து விராசனை நடத்தப்பட்டது , அப்பொழுது அதை சாட்சிகளாக வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து கேட்டறிந்துள்ளனர் , அதில் ஸ்டாலினும் இருக்கிறார் , அதாவது சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர் என்கிற அளவில் சாட்சி - witness என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது , victim என்று கூட குறிப்பிடவில்லை , அதுல என்ன கவனிக்கத்தக்க விஷயம்னா ஸ்டாலின் என்ன வழக்குகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்பது கேள்வி , அதற்கு ஆவணங்கள் இல்லை அவை 1989 ம் ஆண்டு தி மு க ஆட்சிக்கு வந்த பொழுதே அழிக்கப்பட்டுவிட்டன , அப்பறம் சிட்டிபாபு டயரியில் ஸ்டாலின் பெயர் இருந்தது என்பதெல்லாம் ஆவணங்கள் அல்ல , ஸ்டின் சிறைக்குச் சென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை , மிசா காலத்தில் அவர் சிறைக்குச் சென்றார் என்பது உண்மை , ஏன் சென்றார் என்பது மர்மம் , முரசொலி மூலபத்திரம் போல அது மர்மமாகவே இருக்கும்
Vijay ku Cinema fetish la votu potutanga bro , Entire history is doomed broo 😭😭
- Correct than avan cinema mogathula vanthutan , No.1 dubakoor.
Neenga epadi bro udhay na ku support panna arambichinga ??
Athuva avar Stalin paiyan bro athan.
Stalin ku etuku bro support pandringa ??
Athuva avar Karunathi paiyan bro 🙏🏻
Pothittu irunga da kothadimaigala 🫡
இதுவும் போராட்டம்னு உங்க கட்சி office la நடந்தது, அப்போ பொங்கிட்டு இப்போ பொங்கு naa ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்......
உங்கள் சித்தாந்தம் வளராமல் விட்டது இது போன்ற வேலையாளதான்.....