Masha Allah Mankatha Re Release Celebration ey FDFS மாதிரி ஆக்கிட்டானுங்க😌
FDFS ey BMS-ல விட்டு அத வாங்க ஆளில்லாம பீக் Hour டானு கதறிட்டு இருக்குற 4 Lottery கும்பலுக்கு இதெல்லாம் புரியாது
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையில் தனியார் விடுதியில் நடைபெறும் முதலீட்டார் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற முதமைச்சர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதி மறுக்கப்படுவது இதுவரை எந்த ஆட்சியிலும் நடைபெறாத நிகழ்வாகும்.
இன்று நடைபெறும் நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், சமீபத்தில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வு, அதற்கு முன்னர் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உட்பட எந்த நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். அந்த குறிப்பிட்ட அரசு நிகழ்வுகள் குறித்து நாங்கள் கொடுப்பதை மட்டும் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறுவது செய்திகளை அரசு தணிக்கை செய்வதற்கு சமமாகும்.
அரசு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் அரசு சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை அரசோ அல்லது மற்றவர்களோ தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.
ஆகவே, அனைத்து அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது துறை அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் உத்தரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
@imrajmohan@CMOTamilnadu
வெற்றித் தலைவர் வென்றது
தமிழக மக்களின் மனங்களை மட்டுமின்றி, தமிழகத்தை நம்பி வந்த முதலீட்டாளர்களையும்தான்,
100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் என்றால் , வருங்காலங்களில் முதலீடுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பெருகும்.
வெற்றித் தலைவரால்தான்
வெற்றித் தமிழகம் சாத்தியமாகும்!
#VettriTNConclave2026
His biggest supporter, his father, was lying on his deathbed, unable to watch him or even speak to him, and he still went out there and delivered one of the best WC tournaments ever.
A situation like that would have broken 99% of players mentally. Will forever love you, Leo. ❤️
" I wanted to win it to bring it to you and show you a new one. I couldn’t; my legs wouldn’t give any more".
"This time I tried to go against my body, but I couldn’t. I never managed to feel good."
💔💔
Lionel Messi’s letter for his father. ❤️🩹
Dad, I still can’t believe that you’ve gone. I don’t fall, or rather, I don’t want to fall. It’s very hard for me to imagine that I’m not going to see you anymore, that we’re not going to talk anymore. I know you were suffering and that it’s for the best, but you left too soon. We still had a lot left to enjoy together.
You asked me so much to play in the last World Cup, and it was in the days just before it started that you got the worst. It was the first time you weren’t going to be at a tournament, but Mom told me that you were going to get better and that you’d be well enough to travel. I told you we were going to reach the final so you could travel.
Every time a match ended I waited for and missed your message. That’s when I realized the situation was really bad. Even so, I didn’t stop thinking about going as far as possible, to buy you time and so you could see a match. We reached the final and you couldn’t be there.
I wanted to win it to bring it to you and show you a new one. I couldn’t; my legs wouldn’t give any more. This time I tried to go against my body, but I couldn’t. I never managed to feel good.
When I arrived you thought we had lost the final on penalties. We couldn’t talk about any of everything that happened. You couldn’t enjoy anything.
We weren’t champions, but you have no idea how much we enjoyed every single match. Once again, you were right: I had to be there and play it.
I’m telling you this because it was the only thing we couldn’t talk about, since you already know everything else. We talked every day and saw each other whenever we could, given my commitments.
I don’t know what I’m going to do without you, I don’t know how to go on. I only played football and now I have quite a few doubts about whether I’ll keep doing it for much longer.
You were by my side from the beginning; there was so little left until the end. Why couldn’t you hold on that little bit more so we could finish together?
I know your happiness was seeing your family well, your wife, your children, and above all, without the others finding out, watching me play…
It was always like that since I was little. You would take me to all the training sessions as soon as you got home from work. For many of them Mum took me because you were working.
Obviously you never missed a single match. How you suffered watching me and how you enjoyed it, even though you never gave me many compliments.
You were dad, friend and representative.
You were always the person you needed to be in every moment and you never got anything wrong. Beyond a few reproaches or arguments, you were always right. In the end it always turned out the way you said.
I’m going to miss you a lot, but you’ll always be present, and especially in the upbringing of my children, because I teach them and raise them the way you both did with me.
Rest in peace and look after us from above the way you did down here. Thank you for everything.
I love you, Dad. ❤️
💡Need to say this about ADMK as a party. They are like La Masia in footballing terms. (Barcelona's youth academy)
They've developed and groomed so many MLAs + functionaries that they have enough for themselves and also occupy ~50% of DMK's cabinet and soon will do so with TVK!
@KAVINOP6@MacroMatrix1 Yup.. the entire landscape, methodology, social media campaign is changed. Unable to understand, these days.
But I firmly believe until 2029,30 politics is highly unstable.
Enda moodhevi support panale benami ah da. Vayuru erichal ah iruntha ena Venum nalum pesuviya.
Oru 500/- kati avaroda company FY report patha unaku therium.
DMK benami PR Sundar has perverted DMK genes in Him!
The guy, PR Sundar, blocked me for calling him out as a DMK benami when he flaunted his ₹9 crore Rolls-Royce.
He doesn’t look like someone who would own an ultra-luxury car, because only DMK benamis can own luxury cars.
In this video, he is flaunting his ultra-luxury ₹25 crore apartment in the heart of Chennai. Again, only DMK benamis can own luxury apartments.
But by being a DMK benami, he has also perverted developed DMK genes, I guess.
PR Sundar has now been arrested in Bengaluru in a sexual-harassment case. PR Sundar blocked many like me for calling him out - but he couldn’t block the law!
@KAVINOP6@MacroMatrix1 It is Aadhav who made unnecessary comments by dragging delimitation delhi gossips and 900 cr election bonds.
People just witness dumb vijay, who is unable to answer any of the questions raised rather it was answered by seng, aa.