Shooting Spot-ல்
துணை நடிகரிடம் அனுமதி கேட்டுவிட்டு
தனது இடத்தை மாற்றிக்கொண்ட #SuperstarRajinikanth
உயரம் எவ்வளவு இருந்தாலும்…
பணிவு அதைவிட உயரம்! 🙏
- Supporting Actor Jay Krishna நெகிழ்ச்சி
தலைவர் ரஜினிகாந்தின் பெயரால்
எனது 93 வது இரத்த தானம் 🤘🤘🤘
🩸Donate Blood🩸
😍 Save Lives 😍
#Thalaivar Forever
#Appollo Hospital
#Madurai
Tq Krishna Ganesh Anna
On behalf of Rajinifans, we mourn the loss of the legendary K. Bhagyaraj sir.
A brilliant storyteller, filmmaker, actor and writer whose legacy will continue to inspire generations.
Rest in peace. 🙏🕊️
#RIPBhagyaraj#Rajinikanth#Rajinifans#TamilCinema
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் பட��்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த��� திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary