நீங்க தான மாற்றம் னு சொன்னீங்க மாற்றம் எங்க எங்க என குரைக்கும் உபிகளே
நீங்க சுரண்டி வச்சிருக்குரத 10-15 நாள் ல சரி பண்ண முடியாது அதுக்கு ஒரு space and time தேவ படும்
10 நாளா நாட்டு மேல காட்ற அக்க���ைல 10% கடந்த அஞ்சு வருஷம் காட்டிருந்தா இன்னைக்கு கூப்புல இருந்து இருக்க மாட்டிங்க
Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை ��டனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி
திமுக பதவி ஏற்றது - May 7 2021
செ.பாலாஜி பேட்டி - june 21 2021
ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்
ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்
என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...
இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.
@CMOTamilnadu@thirumaofficial
#Drishyam3 World wide breakeven target for the budget recovery :
35 Crores Gross / 16.10 Crores share ✅
World wide Final Pre-sales — 48.41 Crores / 23.28 Crores ( share ) ✊💥
We have seen many movies achieving breakeven within 1st weekend of it's release, Some rare cases, Movies will achieve complete budget recovery through Pre-release businesses.
But first time seeing one movie achieving complete budget recovery & breakeven just through Pre-sales !! 🙏🔥
#Drishyam #Mohanlal #JeethuJoseph
அமைச்சர் ராஜ்மோகனைத் தொடர்ந்து...
1. லோகேஷ் (ராசிபுரம்)
2. மதன்குமார் (ஒட்டப்பிடாரம்)
3. கமலி (அவிநாசி)
4. காந்திராஜ் (அரக்கோணம்)
5. தென்னரசு (ஶ்ரீபெரும்புதூர்)
6. காங்கிரஸ் விஸ்வநாதன் (மேலூர்) (பொது)
என மொத்தம் 7 பட்டியல் சமூக அமைச்ச���்கள்...
முதல்வர் விஜய் 👏👏
Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have remained the same throughout all these years. Wishing him good health, continued success, and a bright future for our state. Thank you so much for your time, dear Anna 🤗❤️🙏🏻
@actorvijay@CMOTamilnadu
A moment I’ll treasure forever. Standing beside Vijay sir, who gave me my identity. No words can capture this feeling. Just pure gratitude, pride, and boundless hope ♥️
@CMOTamilnadu@TVKVijayHQ#CMJosephVijay