திமுக இனியாவது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..
நீங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்த வி.சி.க
முஸ்லீம் கட்சி
இரண்டுமே உங்களை விட்டு போய் எதிர் அரசியல் செய்ய ஆரமித்து விட்டார்கள்
கிருஸ்துவர்களும் உங்களுக்கு ஓட்டு போடல
இனியாவது இவர்கள் மூவரை விட்டு விட்டு மற்ற சாதிக்காரனை பாருங்கள்
ஒரு மாணவன் அல்லது மாணவி தமிழ் இல்லாமல் வேறு மொழி பாடம் +1 எடுத்தால் +2 வில் தமிழ் மொழியில் சேர முடியுமா தனியார் பள்ளியில்& மெட்ரிகுலேஷன்..?@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
மூன்று தினங்களுக்கு முன்பு பதிவு போட்டுருந்தேன். இன்று நடந்துள்ளது. மூன்று பேரும் சேர்ந்து நல்லமுடிவை எடுக்கவேண்டும். @OfficeOfOPS@TTVDhinakaran@AmmavinVazhi
சிவகங்கை மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான மாமன்னர் மருது பாண்டியர்களின் சிலைவைக்கஅனுமதி அளித்த மாண்புமிகு
தமிழ்நாடு முதல்அமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் அனுமதி பெற்றுத்தந்த மாண்புமிகு தொழில்துறைஅமைச்சர் TRB ராஜா அவர்களுக்கும் மிக்க நன்றி PDK Tenkasi @TRBRajaa
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பம் இனைத்துள்ளார்கள் இதற்கான வழிமுறையோ யாருக்கும் தெரியவில்லை சிலம்பத்திற்காக முறையான கிளப் இல்லை தமிழகத்தில் தமிழன் வீரவிளையாட்டில் தமிழனுக்கு முக்கியத்துவம் எப்போது கிடைக்கும்
கண்டனத்துடன்
பசும்பொன்தேசிய கழகம் @CMOTamilnadu@Udhaystalin