வைகையை விட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இறங்கியதும், முன்னால் சென்ற ஒரு இளம்பெண் உடன் வந்தவனிடம் கூறினாள்,
"என்னடா உங்க ஊர்ல யாருக்கும் அவங்க ஆட்டோ வேணாமா மா?" என்றபடி சிரித்துக் கொண்டாள். இதை வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது மிக முக்கியம் என்பதால்..
சிறுவயதில் சினிமா நடிகர்களில், மனதில் முதலிடம் இவருக்கு மட்டுமே இருந்தது. அரசு மருத்துவமனை வார்டுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இரும்புக் கட்டில்களில் வழங்கியவர் என்று இவர் பெயரைப் பார்த்த போது மரியாதை பெருகியது.. வேதனையுடன் அஞ்சலிகள்..
#Vijayakanth#விஜயகாந்த்#RIPCAPTAIN#Captain