😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
விஜய் அங்கிளுக்கு இந்த செய்தி எல்லாம் போய் சேருகிறதா என்று தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே வழிய குறைந்த பாடு இல்லை.
இதயங்கள் காவல்துறையை தன் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார்.
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்...
இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு தெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
நடிகரின் நாசமாப்போன ஆட்சியில் கொலைக் களமாகும் டாஸ்மாக் கடைகள்....
அதிகமாக வாங்கும் ₹10 மற்றும் ₹20 யாருக்கு போகிறது என்று குடிமகன்கள் கோதாவில் இறங்கிட்டனர் 😄
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
தீயசக்தி தீயசக்தினு பேசீட்டு ஊர்ல உள்ள தீயசக்தி பூராத்தயும் கட்சில சேத்துகிட்டு இருக்கானுங்க.. மக்கள் பணம் 98கோடி ஆட்டய போட்டவன்.. உழைக்கும் ஏழை நடுத்தர மக்களுடைய பணம்.. வேடிக்கை பார்க்கும் விஜய்.. அப்ப இந்த 98கோடில விஜய்க்கு எவ்ளோ போச்சு?
#TVKFails#TVKCrimes#TVKCriminals
புதுக்கோட்டையில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
தவெகவில் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? காவல்துறை இயங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு.விஜய் நடவடிக்கை எடுக்க முன் வருவாரா?
#TVKFails