பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
மேனாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. @pudugaiabdulla அவர்கள், செய்தியாளர் சந்திப்பில் மிகத் தெளிவாக 2001இல் IUML அதிமுக கூட்டணிக்குச் சென்றபோதும், திமுக இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வென்றது என்றும், அதற்கு உதாரணங்களாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளைக் குறிப்பிட்டும் பேசினார்.
இதனைக் கத்தரித்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஒரே தொகுதி தான் என்று சிலர் கேலி செய்துவருகின்றனர். 2008 தொகுதி மறுவரையறையின் பின் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 2011. அந்தத் தொகுதி மறுவரையறையில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியானது. 2011 தேர்தலுக்கு முன்பு வரை வரை சேப்பாக்கம் ஒரு தொகுதி, திருவல்லிக்கேணி ஒரு தொகுதி. எனவே திரு. எம்.எம்.அப்துல்லா அவர்கள் பேசியது சரி தான். அது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மை.
2026 தேர்தலில் தவெகவினர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று 2 தொகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் போட்டியிடுவது ஏன் என்று கேட்ட அர்த்தமற்ற கேள்விக்கு வந்த கேலி கிண்டலுக்கு எதிர்வினையாக எம்.எம்.அப்துல்லா அவர்களின் பேச்சைக் கத்தரித்து தங்களுக்குத் தாங்களே சிரித்துக் கொள்கின்றனர்.
ஆனால் மீண்டும் தங்களைத் தாங்களே நகைப்புக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர் தவெகவினர்.
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!