தமிழகத்தில் வரவேண்டிய மிகப்பெரிய திட்டத்தை ஆந்திராவுக்கு கைமாற்றிய மசாகான் டாக் (Mazagon Dock) திட்டம்!
தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றதை அடுத்து மகிழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா🥳🥳🥳
#WATCH | தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் பேச்சு
#SunNews | #Investments | #Tamilnadu
Polimer news க்கு லாம் இது செம்ம content...
விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தொழில் துறை அமைச்சர் னு Background voice கொடுத்து, Slow motion ல 2 நாள் போட்டுட்டே இருக்கலாம்..
செம்ம views வரும் @polimernews
இன்றைய (07-06-26)
தமிழ்நாடு.
திருச்சியில் பாதுஷா என்பவர் ஓட ஓட விர���்டி வெட்டிக்கொலை.
திருச்சியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லையில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் தவெக நிர்வாகி வெட்டி கொலை(1/n)