ये लड़की लंदन मे अच्छी खासी जॉब कर रही थी, लेकिन नौकरी छोड़कर अपनी जिंदगी की परी पूरी जमा पूंजी एक फिल्म मे लगा दी...
और उस फिल्म का नाम है... Read news
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். #SPBalasubramaniam
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப் பாடங்களுக்கு, UGC மற்றும் AICTE வழிகாட்டுதல்படி "தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள்" வழங்கப்படும்.
We are deeply saddened to hear of the death of Sushant Singh Rajput. His early demise is a great loss to the Indian Film industry. Our heartfelt condolences to his family, friends & supporters.
We take a moment to remember his support during the time of Kerala floods.
K Kamalathal ji, an 85-year-old woman, from Tamil Nadu who is selling idlis for just ₹1 for the last 30 years. Even in the lockdown, despite the losses, she says, “Many migrant labourers are stuck here.”
Her selfless service is an inspiration !🙏🏼
குழந்தை ஜெயஸ்ரீ கேட்ட தண்ணி தாயேன், அப்பா எங்கே என்ற குரல் உலுக்கியெடுக்கிறது.
தொடரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெரும் அச்சமூட்டுகிறது.அரசு எவ்வித சமரசமுமின்றி துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும். #RIP#JusticeForJeyashree#joinhands#voiceout 🙏🙏
Throwing acid on face , burning ppl to death ... What sort of a world are we living in 😡 atrocity to the core ...
#JusticeForJeyashree
The scoundrels shud be given the same treatment.... shud be burnt alive and made to live after that !
Such people are a disgrace to mankind
விழுப்புரத்தில் சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து பத்தாம் வகுப்பு படித்து வந்த
ஜெயஸ்ரீ என்ற சிறுமியின்
கையை கட்டி பெட்ரோல் ஊத்தி தீ வைத்த முன்னாள் கவுன்சிலர். இவனுங்கள நீதியின் முன் நிறுத்தி எந்த நியாயமும் கிடைக்க போறது இல்ல. இந்த பெண் வாக்குமூலம் இருக்கு. அவனையும் எரிக்கனும்